ஹைதராபாத் வெஜிடபிள் பிரியாணி

#ap அனைவர்க்கும் மிகவும் பிடித்த பிரியாணி எளிமையான முறையில்
ஹைதராபாத் வெஜிடபிள் பிரியாணி
#ap அனைவர்க்கும் மிகவும் பிடித்த பிரியாணி எளிமையான முறையில்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் பிரிஞ்சி இலை அன்னாசி பூ சேர்த்து பின் வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்
- 2
பின் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும் பின்னர் அதனோடு மசாலாக்கள் அனைத்தையும் சேர்த்து வதக்கவும்
- 3
பின்னர் தக்காளி மற்றும் எடுத்து வைத்துள்ள காய்கறி அனைத்தையும் நறுக்கி சேர்த்து கொள்ளவும் 30 ml தயிர் சேர்த்து நன்றாக கலந்து விடவும்
- 4
300 கிராம் பாசுமதி அரிசிக்கு 450 ml தண்ணீர் போதுமானது அதனோடு எடுத்து வைத்துள்ள அரிசி புதினா கொத்தமல்லி உப்பு சேர்த்து கலந்து விடவும்
- 5
பின்னர் குக்கரை மூடி விசில் போட்டு high flame ல் 2 விசில் வந்ததும் குறைந்த அளவு தீயில்(sim) 2 நிமிடம் வைத்து அடுப்பை அணைத்து விடவும் பின்னர் பிரஷர் போகும் வரை காத்திருந்து திறந்து பார்க்கவும்
- 6
பிரியாணி மசாலா செய் முறை : பட்டை கிராம்பு ஏலக்காய் மூன்றயும் சம அளவு எடுத்து வருத்து பொடியாக அரைத்து கொள்ளவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
வெஜ் லேயர் பிரியாணி
#NP1 இந்த பிரியாணி கலர்ஃபுல்லாக குழந்தைகளுக்குப் மிகவும் பிடித்த பிரியாணி ரெசிபி Cookingf4 u subarna -
ஹைதராபாத் மட்டன் பிரியாணி (Hyderabad mutton biryani recipe in tamil)
#andhraஆந்திர மாநிலம் , ஹைதராபாத் பட்டணத்தின் மட்டன் பிரியாணி உலகப்புகழ் பெற்றது...... அதனை நமது சமையலறையில் எவ்வாறு எளிமையான முறையில் தயார் செய்வது என்பதை இந்த பதிப்பில் காண்போம்..... karunamiracle meracil -
ஹைதராபாத் எக் பிரியாணி
#CF8ஹைதராபாத் பிரியாணி அனைவருக்கும் பிடித்தது. இந்த எக் பிரியாணியை நாமும் செய்து அசத்துவோம். punitha ravikumar -
வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil)
சுவையான வெஜிடபிள் பிரியாணி #ONEPOT Ilakyarun @homecookie -
பிரியாணி
#magazine4இவ்வாறு பிரியாணி செய்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும் இது எங்களுடைய ஸ்பெஷல் தம் பிரியாணி Shabnam Sulthana -
-
-
ஸ்பெஷல் சிக்கன் பிரியாணி #thechennaifoodie #the.Chennai.foodie
பெரியோர் முதல் சிறியோர் வரை அனைவருக்கும் பிரியாணி என்றால் மிகவும் பிடிக்கும். இன்று ஸ்பெஷல் பெங்களூர் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம். #the.chennai.foodie Aditi Ramesh -
பிரஷர் குக்கர் சிக்கன் பிரியாணி- ஆம்பூர் சிக்கன் பிரியாணி
இந்த செய்முறை மிகவும் சுலபமான முறையில் செய்யக்கூடிய பிரியாணி ஒன்று .ஆம்பூர் பிரியாணி என்பது பாஸ்மதி அரிசியில் செய்யக்கூடியது இது குக்கரில் மிகக் குறைந்த நேரத்தில் செய்யலாம். விருந்தினர்களுக்கு அவசர வேளைகளில் எளிமையான பிரியாணிதான் குக்கர் பிரியாணி ஆம்பூர் பிரியாணி என்று பெயர் பாஸ்மதி அரிசியில் கலந்து செய்து பாய் வீட்டு கல்யாணத்தில் எப்படி செய்வார்களோ அது போன்று செய்யக் கூடியவை தான் ஆம்பூர் பிரியாணி என்பது.sivaranjani
-
-
கருவாட்டு பிரியாணி
#cookwithfriendsமனதை அள்ளும், சுலபமான, மணமுள்ள நெத்திலி கருவாட்டு பிரியாணி. இந்த லாக்டவுனில் மீன் இறைச்சி கிடைக்காவிடில் இந்த பிரியாணி செய்து அசத்துங்கள். Manju Murali -
ஹைதராபாத் சிக்கன் பிரியாணி (Hyderabad chicken biryani recipe in tamil)
#ap பிரியாணிக்கு ஒரு புதிய வரையறையையும் சுவையையும் கொடுத்த மாநிலம் ஆந்திர... மிகவும் சுவையான சில பிரியாணி மற்றும் புலாவ் ரெசிபிகளைப் பெற்றெடுப்பதில் பிரபலமானது. ஆந்திர சிக்கன் பிரியாணி மசாலாப் பொருட்களின் கலவையைப் பயன்படுத்தி நீண்ட மெல்லிய அரிசி தானியங்களை சிக்கனுடன் கலக்கப்படுகின்றன. உங்கள் மதிய உணவிற்கு ஹைதராபாத் சிக்கன் பிரியாணியை முயற்சிக்கவும். Viji Prem -
Seeraga Samba Briyani(சீரக சம்பா பிரியாணி)வாழைஇலை பிரியாணி
#NP1 - பிரியாணி மிகவும் சுவையாக இருக்கும், மேலும் இந்த பிரியாணி தயாரிக்க பயன்படும் மசாலா கலவை காரணமாக இது வேறுபட்டது. Anlet Merlin -
பலாக்காய் பிரியாணி
#everyday2ஆட்டுக்கறி பிரியாணி போல் டேஸ்டான பலாக்காய் பிரியாணி சைவ கறி பிரியாணி என்றே சொல்ல வேண்டும் Vijayalakshmi Velayutham -
-
-
ஹைதெராபாத் அண்டா பிரியாணி (hyderabad hotel paredise style) (Egg biriyani recipe in tamil)
#apஹைதெராபாத்தில் அனைத்து பிரியாணி வகையும் தம் முறையில் சமைக்கபடுகிறது.இதில் புட் கலருக்கு பதில் பாலில் ஊற வைத்த குங்கும பூவை சேர்க்கலாம்.பரிமாறும் போது பாத்திரத்தின் அடிப்பகுதியில் உள்ள மசாலா மற்றும் சாதத்தை சேர்த்து எடுத்து பரிமாறவும். Manjula Sivakumar -
ஹைதராபாத் ஹலீம்
#nutrient1#bookஎல்லா வகையான பருப்பு வகைகள் நிறைந்த உணவு, மிகவும் ஆரோக்கியமான உணவு.Sumaiya Shafi
-
-
#myfirstrecipe #என்முதல்ரெசிபி ஹைதராபாத் ஆலு தம் பிரியாணி
வீட்டில் வேறு காய்கறிகள் எதுவும் இல்லாதபோது உருளைக்கிழங்கு மட்டும் இருந்தது. உருளைக்கிழங்கு வைத்து பொறியல்,வருவல்,குழம்பு மற்றும் எப்போதும் செய்யும் உணவு வகைகள் இல்லாமல் புதிதாக ஏதாவது செய்ய முடியுமா என்று என் கணவர் கேட்டார். எல்லோரும் விரும்பும் படியும் இருக்க வேண்டும் எனச் சொன்னார். சற்று நேரம் யோசித்த எனக்கு, எல்லாரும் வேண்டாம் என்று சொல்லாத , மீண்டும் சாப்பிடத் தூண்டும் பிரியாணி செய்யலாமே என்ற எண்ணம் உதித்தது. எனது சிறு வயதில், ஏதோ ஒரு தொலைக்காட்சியிலோ அல்லது பெரியவர்கள் யாரோ சொல்லியோ கேள்வியுற்றிறுக்கிறேன்.அதை நினைவு கூர்ந்து இந்த பிரியாணி செய்து அனைவரது பாராட்டுகளையும் பெற்றேன்.Arusuvaisangamam
-
ஹைதராபாத் மொகல் சிக்கன் தம் பிரியாணி (Hyderabad chicken dum biryani recipe in tamil)
# GA4#Grand1#Christmasபிரியாணி என்றால் அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு உணவாகும் சிக்கனில் அதிக புரதச்சத்து உள்ளது . விழாக்காலங்களில் அனைவரும் வீட்டிலும் காணப்படுவது பிரியாணி தான். Sangaraeswari Sangaran -
-
காளான் பன்னீர் தம் பிரியாணி
#NP1 சீரக சம்பா அரிசியில் செய்யப்படும் இந்த தம் பிரியாணி மிகவும் ருசியாக இருக்கும் Cookingf4 u subarna -
காலிஃலவர் பிரியாணி(cauliflower biryani recipe in tamil)
#made4 -நான் செய்த காலிஃலவர் வெஜிடபிள் பிரியாணி நிறம், மணம், சுவையுடன் மிகவும் ருசியாக இருந்தது... Nalini Shankar -
-
-
-
பன்னீர் வெஜிடபிள் தம் பிரியாணி
#onepotபார்க்கும் போதே சாப்பிடதூண்டும்காய்கறிகள், மற்றும் பன்னீர் சேர்த்து ஐதராபாத் ஸ்டைலில் தம் பிரியாணி Vaishu Aadhira -
பிரியாணி (Briyani recipe in Tamil)
#Vattaram* சென்னையில் கமகம வாசனையுடன் அனைத்து ஓட்டல்களிலும் பரிமாறுவது இந்த பிரியாணி. kavi murali
More Recipes
கமெண்ட்