கர்நாடகா தொண்டக்காய் பால்யா (Karnataka Thondekai Palya recipe in tamil)

கர்நாடகா தொண்டக்காய் பால்யா (Karnataka Thondekai Palya recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
1/4 கிலோ கோவைக்காய் கழுவி வட்ட வடிவமாக நறுக்கி வைக்கவும்.மிளகாய் தூள் 1 டீஸ்பூன், தனியாத்தூள் 1 டீஸ்பூன் சீரகத்தூள் 1/2 டீஸ்பூன் எடுத்து வைக்கவும். கடாயில் 4 டீஸ்பூன் ஆயில் விட்டு கடுகு 1/2 டீஸ்பூன், சீரகம் 1/2 டீஸ்பூன், மஞ்சள்தூள் 1/4 டீஸ்பூன், 1 சிட்டிகை பெருங்காயம் தாளித்து விடவும்.
- 2
அதில் நறுக்கி வைத்த கோவைக்காயை சேர்த்து நன்கு வதக்கி விடவும். அடுப்பை சிம்மில் வைத்து தட்டு போட்டு மூடி 10 நிமிடம் வேக விடவும். சிறிது வதங்கியவுடன் அதில் மிளகாய்த்தூள் தனியாத்தூள், சீரகத்தூள் சேர்த்து நன்கு பிரட்டி மூடி வேகவிடவும். புளி சிறிது தண்ணீரில் ஊற விடவும்.
- 3
ஊற வைத்த புளியை கரைத்து 1/4 கப் அளவு புளி தண்ணீர் உப்பு சேர்த்து வேகவிடவும்.
- 4
கோவைக்காய் நன்கு வெந்தவுடன் 1 டேபிள்ஸ்பூன் அளவு துருவிய தேங்காயை சேர்த்து இறக்கிவிடவும்.
- 5
சுவையான கர்நாடகா தொண்டக்காய் பால்யா ரெடி.😄😄
Similar Recipes
-
-
-
-
பாகற்காய் கறி (Paakarkaai curry recipe in tamil)
#arusuvai6வைட்டமின் ஏ, பி, சி, பீட்டா-கரோட்டின் போன்ற ஃப்ளேவோனாய்டுகள், லூடின், இரும்புச்சத்து, ஜிங்க், பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற தாதுக்கள் பாகற்காயில் நிறைந்துள்ளன .இவை அனைத்தும் உடலின் எலும்பு வளர்ச்சி மற்றும் உறுதி, இதயம், ரத்தம் நரம்புகளின் சீரான இயக்கம் என ஒட்டுமொத்தமான உடலின் நலனுக்கு உதவுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாகற்காய் சாப்பிடுவவதால் பல நன்மைகள் பெறலாம். Shyamala Senthil -
பீர்க்கங்காய் கடலை பருப்பு கூட்டு (Peerkankaai kadalaiparuppu koottu recipe in tamil)
#arusuvai5 Shyamala Senthil -
-
-
மணத்தக்காளி காய் கார குழம்பு
இயற்கை மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் சருமப் பிரச்னைகள், ஆஸ்துமா மற்றும் காய்ச்சலை குணப்படுத்த மணத்தக்காளிக் காய் பயன்படுகிறது.உடலில் இருந்து கழிவுப்பொருட்களை பிரித்தெடுக்க உதவுகிறது.மணத்தக்காளிக் காய் குடல் புழுக்களை வெளியேற்றுகிறது. நுரையீரல் நோய்களை போக்குவதில் மணத்தக்காளி பூவும் காயும் பயன்படுகிறது. மணத்தக்காளி காய் கொண்டு செய்யப்படும் எளிமையான கார குழம்பு செய்முறை இதோ!#நாட்டு#book Meenakshi Maheswaran -
பீன்ஸ் - கேரட் பிரை
சைட் டிஷ்: சாதத்திற்கு சரியான சுவையான,சைடிஷ் இது.இது கேரளா ஸ்டெயில் உணவு.சாதம்,சாம்பார்,கறியுடன் பரிமாறப்படுகிறது.கேரட்,பீன்ஸ்,கலந்து செய்யப்படுகிறது. Aswani Vishnuprasad -
-
அரிசி பருப்பு உப்புமா (Arisi paruppu upma recipe in tamil)
#ONEPOTஇது எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு. விரத நாட்களில் இரவு செய்யும் உப்புமா. Shyamala Senthil -
-
-
உடுப்பி ஹோட்டல் ஸ்டைல் சாம்பார் (Uduppi hotel style sambar recipe in tamil)
#karnataka Aishwarya Veerakesari -
-
-
பிசிபெல்லேபாத் (bisibelebath) karnataka style
பிசிபேளேபாத் கர்நாடகா ஸ்டைல். மிகவும் சுவையான காரசாரமாக உள்ளது. சாம்பார் பொடி தான் மிகவும் ஸ்பெஷல்.#karnataka #ilovecooking Aishwarya MuthuKumar -
-
காளான் கிரேவி (Kaalaan gravy Recipe in Tamil)
#nutrient2பி வைட்டமின் புரதம் மினரல் ஆன்டிஆக்சிடன்ட் நிறைந்தது காளான். உணவில் சேர்த்துக்கொள்ள உடம்புக்கு மிகவும் நல்லது. Soundari Rathinavel -
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட் (4)