ஆலு சாகு (Aloo shaku recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- 2
பிறகு இதில் கேரட், பீன்ஸ் சேர்த்து வதக்கி மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலந்து விடவும்.
- 3
இதில் 1/4 டம்ளர் தண்ணீர் ஊற்றி காய் ஓரளவு வேகும் வரை மூடி வைக்கவும்.ஒரு பவுலில் கடலைமாவில் தண்ணீர் ஊற்றி கட்டி இல்லாமல் கரைத்து வைக்கவும்.
- 4
இந்த கரைசலை காயில் ஊற்றி கலந்து விட்டு 2 நிமிடம் கழித்து உருளைக்கிழங்கு மசித்து சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
- 5
பச்சை வாசனை போனதும் கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கவும். கர்நாடக ஸ்டைல் ஆலு சாகு தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஆலு பரோட்டா(aloo parotta recipe in tamil)
#m2021என் கணவர் மிகவும் விரும்பி சாப்பிடும் ஆலு பரோட்டா Vaishu Aadhira -
-
-
-
-
-
-
-
-
ஆலு குல்ச்சா(aloo kulcha recipe in tamil)
இது எனது 200வது ரெசிபி என்பதை,மிக்க மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.மைதாவில் செய்தாலும் மிக மிக சுவையான ரெசிபி.எனக்கு மிகவும் பிடித்த ரெசிபி. Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
-
ஒரளு சித்திரன்னம்/ bhramin style (Oralu chithrannam recipe in tamil)
#karnatakaவெங்காயம் பூண்டு சேர்க்காத பிராமின் ஸ்டைல் சித்திரவனம். நம்மூர் கொத்தமல்லி சாதம். Meena Ramesh -
-
-
ஆலூ பாலக் பராத்தா (Aloo palak paratha recipe in tamil)
#apஆலூ பாலக் பராத்தா ஹைதெராபாத் ஹோட்டல்லில் பேமஸ். குழந்தைகள் விரும்பி உண்ணும் ஹெல்த்தி உணவு. உருளை மற்றும் பாலக் கீரை வளரும் குழந்தைகளுக்கு தேவையான சத்து மிக்க உணவு. Manjula Sivakumar -
-
-
-
கேரட் ஆலு சீலா (Carrot Aloo chila recipe in tamil)
#heartகாதலர் தினத்திற்கு ஸ்பெஷலாக செய்த கேரட் ஆலூ சீலாகுழந்தைகள் இருந்து பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஒரு ரெசிபி Senthamarai Balasubramaniam -
-
-
பன்னீர் ஆலு கட்லட் (Paneer aloo cuutlet recipe in tamil)
#cookwithfriends #Jessica89 Bhagya Bhagya@dhanish Kitchen -
-
-
More Recipes
- மாமியாரின் எள்ளு இஞ்சி சட்னி (Ellu inji chutney recipe in tamil)
- மாமியாரின் எள்ளு இஞ்சி சட்னி (Ellu inji chutney recipe in tamil)
- Alasande Kayi palya தட்டைக்காய் பொரியல் (Thattaikaai poriyal recipe in tamil)
- மீன் குழம்பு (மசாலா அரைத்து செய்தது) (Meen kulambu recipe in tamil)
- எளிய முறையில் தித்திப்பான ஜிலேபி செய்யும் முறை (Jalebi recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13661580
கமெண்ட் (2)