தேவையான பொருட்கள்

30 mins
4 பரிமாறுவது
  1. கருவாடு 50 கிராம்
  2. புளி 25 கிராம்
  3. கத்தரிக்காய் 1
  4. முறுங்ககாய் 1
  5. சின்னவெங்காயம் 10
  6. பச்சை மிளகாய் 2
  7. வறுத்து அரைக்க
  8. தனியா 2ஸ்பூன்
  9. வத்தல் 4
  10. மிளகு,சீரகம் 1ஸ்பூன்
  11. அரிசி 1 ஸ்பூன்
  12. நல்லெண்நெய் 50 மில்லி
  13. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

30 mins
  1. 1

    புளியை ஊற வைத்து கொள்ளவும்

  2. 2

    வறுத்து அரைக்க கொடுத்ததை வறுத்து அரைத்து கொள்ளவும்

  3. 3

    வாணலில் எண்நெய் விட்டு காய்ந்த மிள காய் போட்டு, காய்கறிகள் சேர்த்து வதக்கவும்

  4. 4

    அரைத்த மசாலா போட்டு வதக்கவும்,கருவாடு உப்பு,புளி கரைசல் சேர்க்கவும்

  5. 5

    மிதமான தீயில் 8 நிமிடம் வைக்கவும். குழம்பு தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Maharasi Devendiran
Maharasi Devendiran @cook_13340098
அன்று

Similar Recipes