ஸ்பைசி ஆம்லெட் (Spicy omelete recipe in tamil)

Thulasi
Thulasi @cook_9494
Virudhunagar

#GA4 Week2

ஸ்பைசி ஆம்லெட் (Spicy omelete recipe in tamil)

#GA4 Week2

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

2 பரிமாறுவது
  1. 2முட்டை
  2. 1பொடியாக நறுக்கிய வெங்காயம்
  3. நறுக்கிய கொத்தமல்லி இலை
  4. 1பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்
  5. 1/2டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  6. 1/4டீஸ்பூன் மிளகாய்‌ தூள்
  7. 1/4டீஸ்பூன் சீரகத்தூள்
  8. 1/4டீஸ்பூன் கரம் மசாலா
  9. 1/4டீஸ்பூன் மிளகுத்தூள்
  10. 1/4டீஸ்பூன் மஞ்சள் தூள்
  11. உப்பு
  12. எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு கிண்ணத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி, மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள், மிளகு தூள், சீரகத்தூள் மற்றும் கரம் மசாலா தூள், நறுக்கிய வெங்காயம், நறுக்கிய கொத்தமல்லி இலை, இஞ்சி பூண்டு விழுது மற்றும் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் விட்டு கலந்து வைக்கவும்.

  2. 2

    கடாயில் எண்ணெய் விட்டு சூடேறியதும் முட்டை கலவையை ஊற்றி இரண்டு பக்கமும் நன்றாக வேக விட்டு எடுக்கவும். சுவையான ஸ்பைசி ஆம்லெட் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Thulasi
Thulasi @cook_9494
அன்று
Virudhunagar
My Instagram ID @thulasi_siva8994
மேலும் படிக்க

Similar Recipes