சதகுப்பை சாதம் (Sathakuppai satham recipe in tamil)

இடுப்பு வலி முதுகு வலி இருக்கும் பெண்களுக்கு கொடுக்கக்கூடிய மருந்து சாதம் #onepot recipe
சதகுப்பை சாதம் (Sathakuppai satham recipe in tamil)
இடுப்பு வலி முதுகு வலி இருக்கும் பெண்களுக்கு கொடுக்கக்கூடிய மருந்து சாதம் #onepot recipe
சமையல் குறிப்புகள்
- 1
சதகுப்பை சாலியல் சோம்பு பட்டை மிளகாய் தனியா ஆகியவற்றை பொடியாக அரைத்து கொள்ளவும்
- 2
தேங்காய் 3 கப் பால் எடுத்து கொள்ளவும்
- 3
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து நல்லெண்ணெய் ஊற்றவும் வெட்டிவைத்த வெங்காயம் போட்டு வதக்கவும் இஞ்சி பூண்டு விழுதை போட்டு வதக்கவும் இஞ்சி பூண்டு பச்ச வாசனை போனதும் தக்காளி போட்டு வதக்கவும் தக்காளி நன்றாக வதங்கியதும் எடுத்துவைத்த தேங்காய் பாலை ஊற்றவும்
- 4
அரைத்து வைத்த பொடியை தேங்காய் பாலில் போடவும் மஞ்சள் தூள் போடவும் தேங்காய் பால் கொதிக்க ஆரம்பிக்கும்போது அரிசியை போடவும் தேவையான அளவு உப்பு போடவும்
- 5
சாதம் வெந்ததும் கொத்தமல்லி இலை மேலே தூவி இறக்கவும்
- 6
கறி குழம்பு மீன் குழம்பு வத்த குழம்பு ஆகியவற்றுடன் இந்த சாதம் சாப்பிடலாம் உடம்புக்கு மிகவும் நல்லது
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
தட்டை பயறு சாதம் (Thattai payaru satham recipe in tamil)
#ONEPOTகோவை ஸ்பெஷல் அரிசிம்பருப்பு சாதம் போல் தட்டைப் பயறு வைத்து செய்தால் சுவையாக இருக்கும்.சுலபமாக செய்யக் கூடியது. Hemakathir@Iniyaa's Kitchen -
-
தேங்காய் பால் சாதம் (Coconut Milk Rice) (Thenkaai paal satham recipe in tamil)
#coconutசுவையான தேங்காய் பால் சாதம்.. Kanaga Hema😊 -
பருப்பு சாதம் (Paruppu satham recipe in tamil)
#onepotபருப்பு சாதம் எவ்வளவு சுலபமாக செய்யலாம் என்பதை பார்க்கலாம் Poongothai N -
-
பெப்பர் பாயா (pepper paya Recipe in Tamil)
#ஆரோக்கியமூட்டு வலி, இடுப்பு வலி குறைக்கும் ஆட்டுக்கால், உடலுக்கு பலம் தரும், உடல் சோர்வை தீர்க்கும்.Sumaiya Shafi
-
-
-
பிரண்டை துவையல் சாதம் (Pirandai thuvaiyal satham recipe in tamil)
#onepotஆரோக்கியம் நிறைந்த சத்தான உணவு பிரண்டை சாதம் Vaishu Aadhira -
புதினா சாதம் (Pudhina Rice) (Puthina satham recipe in tamil)
#varietyசுவையான மற்றும் சத்தான புதினா சாதம்.. Kanaga Hema😊 -
-
தேங்காய் பால் சாதம் (Thenkaai paal satham recipe in tamil)
#GA4#WEEK6மிகவும் சுவையான குழந்தைகளுக்கு பிடித்த சாதம்Jeyaveni Chinniah
-
தக்காளி சாதம் (Thakkali satham recipe in tamil)
#kids3என்னோட குழந்தையின் மிக மிக பிடித்த லஞ்ச் பாக்ஸ் சாதம்.. Hemakathir@Iniyaa's Kitchen -
-
மிளகு சாதம் (Milagu satham recipe in tamil)
#onepotஇந்த சீசன்ல இந்த மிளகு சாதம் சாப்பிட்டால் ரொம்பவே நல்லா இருக்கும். Azhagammai Ramanathan -
-
-
தக்காளி ஜூஸ் சாதம்#variety rice
தக்காளி சாதம் செய்யும் போது தக்காளியை ஜூஸ் எடுத்து செய்தால் தக்காளியின் தோல்கள் விதைகள் சாதத்தில் சேராமல் இருக்கும் Senthamarai Balasubramaniam -
-
-
ஸ்பைசி செட்டிநாடு சிக்கன் கிரேவி ரெசிபி (Spicy chettinadu chicken gravy recipe in tamil)
# spl recipe# i love cooking Rajeshwari -
-
-
கொத்தமல்லி சாதம் (Koththamalli satham recipe in tamil)
#nutrition3 கொத்தமல்லி இலையில் உயிர்ச்சத்துக்கள் ஏ பி சி அனைத்தும் உள்ளன. உடலிற்கு தேவையான சுண்ணாம்புச்சத்து, இரும்புச் சத்துக்கள் அனைத்தும் உள்ளன. இது உடலுக்கு வலிமை ஊட்டும். Manju Jaiganesh -
ரச சாதம் (Rasa satham recipe in tamil)
#onepotநோயில் இருந்து உடல் நிலை சீராகி வரும் போது சாப்பிட மிகவும் சிரமமாக இருக்கும் அப்போது இந்த மாதிரி சாதத்தை நன்கு குழைத்து இவ்வாறு ரெடி செய்து சுடச் சுடச் பரிமாறினால் தட்டு காலி ஆகறதே தெரியாது Sudharani // OS KITCHEN -
கருப்பு உளுந்து சாதம் (Karuppu ulunthu satham recipe in tamil)
#Jan1உளுந்தில் கால்சியம் அதிகமாக உள்ளது இது முழங்கால் வலி ஆர்த்ரைடிஸ் ப்ராப்ளம் ரொமட்டாய்டு ஆர்த்ரிட்டிஸ் போன்ற பிரச்சனைகளுக்கு நாம் அடிக்கடி ஒழுங்கு செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும் Sangaraeswari Sangaran
More Recipes
கமெண்ட் (3)