மட்டன் சுக்கா வறுவல் (Mutton sukka varuval recipe in tamil)

Meenakshi Maheswaran @cook_20286772
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் சுத்தம் செய்த மட்டன், உப்பு, மஞ்சள் தூள், சிறுது தண்ணீர் சேர்த்து 8 விசில் வைத்து வேக வைக்கவும்.
- 2
கடாயில் நல்லெண்ணெய் சேர்த்து, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும்.
- 3
இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- 4
வர மிளகாய், மல்லி சீரகம், மிளகு சேர்த்து மிக்ஸியில் பொடி செய்து கொள்ளவும். அரைத்த பொடியை சேர்த்து வதக்கவும்.
- 5
வேக வைத்த மட்டன் தண்ணீருடன் சேர்த்து பிரட்டவும். அதிக தீயில் வைத்து நீர் வற்றும் வரை சமைக்கவும்.
- 6
இறுதியில் நறுக்கிய கொத்தமல்லி சேர்த்துக் பரிமாறவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மட்டன் சுக்கா (Mutton sukka Recipe in Tamil)
என் அம்மாவிற்கு மிகவும் பிடித்தமான மற்றும் அதை எங்கள் வீட்டு முறையில் செய்து இருக்கிறேன். செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிரவும். #அம்மா #book #nutrient2


மட்டன் ஸ்பைசி சுக்கா(mutton spicy sukka recipe in tamil)


மட்டன் விருந்து மட்டன் குழம்பு, மட்டன் சுக்கா, மட்டன் ஈரல் வறுவல் (Mutton Virunthu Recipe in Tamil)
# அசைவ உணவுகள்


மட்டன் சுக்கா (Mutton sukka Recipe in Tamil)
#அம்மா#Bookஅன்னையர் தினத்திற்காக அம்மாவிற்கு பிடித்த மட்டன் சுக்கா👸🥩🥘


மட்டன் சுக்கா
#ga4 #week3


மட்டன் சுக்கா வருவல்(mutton sukka varuval recipe in tamil)
#pongal2022இன்று மாட்டுப்பொங்கல் வீட்டில் சமைக்கப்பட்ட உணவுகளில் என்னுடைய தேர்வு "மட்டன் சுக்கா "


மட்டன் சுக்கா(mutton sukka recipe in tamil)


செட்டிநாடு மட்டன் சுக்கா(chettinad mutton sukka recipe in tamil)
#wt3


மட்டன் ஈரல் மிளகு வறுவல் (Mutton eeral milagu varuval recipe in tamil)
மட்டன் ஈரல் மிளகு வறுவல் எளிதாக செய்யலாம் மிகவும் ருசியாக இருக்கும். #GA4#week3#mutton


சிவகாசி மட்டன் சுக்கா(Mutton sukka recipe in tamil)
#nv


செட்டிநாடு மட்டன் சுக்கா(Chettinadu mutton sukka recipe in tamil)
#GA4#week23#chettinad


மட்டன் வறுவல்(Mutton varuval recipe in tamil)
இது எங்கள் வீட்டில் பண்டிகை அன்று செய்யும் மட்டன் வறுவல் ரெசிபி. #treatsnvlogs


மட்டன் சுக்கா (Mutton sukka recipe in tamil)
#goldenapron3#book#காரசாரமானஉணவு


மட்டன் சுக்கா(mutton sukka recipe in tamil)


மட்டன் உப்புக்கறி (Mutton uppukari recipe in tamil)
#GA4#week3


ஸ்பைஸி மட்டன் வறுவல் (Spicy mutton varuval recipe in tamil)
#goldenapron3


மட்டன் சுக்கா (Mutton sukka recipe in tamil)
#arusuvai5


திண்டுக்கல் மட்டன் பிரியாணி (Dindukal mutton biryani recipe in tamil)
#GA4Week3Mutton


மட்டன் குருமா (MUtton kuruma recipe in tamil)
#GA4#week3


மட்டன் சுக்கா வறுவல்
#foodiesfindings


மட்டன் பெப்பர் கீ ரோஸ்ட் (Mutton peper ghee roast recipe in tamil)
#GA4


செட்டிநாடு மட்டன் வறுவல் (Chettinadu mutton varuval recipe in tamil)
பெப்பரும் காரமும் கலந்த மிக சுவையான செட்டிநாடு வறுவல்#hotel#goldenapron3


மட்டன் சுக்கா
#vattaram


மட்டன் எலும்பு சூப் (Mutton elumbu soup recipe in tamil)
இந்த சூப் உடம்புக்கு மிகவும் நல்லது சளி பிடித்தவர்களுக்கு இந்த சூப் செய்து சூடாக கொடுத்தால் சளி தொந்தரவுகள் நீங்கும் #GA4#week3


மட்டன் சுக்கா (Mutton CHukka Recipe in Tamil)
#hotel மதுரை உணவகங்களில் மிகபிரபலம் இந்த மட்டன் சுக்கா ,இந்த சுவைநிறைந்த சுக்காவை வீட்டில் தயாரித்து மகிழலாம்!


மட்டன் வறுவல்(mutton varuval recipe in tamil)


மட்டன் குழம்பு (Mutton kulambu recipe in tamil)
#GA4


மட்டன் சுக்கா
#everyday2


மட்டன் குழம்பு (Mutton kulambu recipe in tamil)
#GA4#week3


மட்டன் கொத்துக்கறி தோசை (Mutton kothukari dosai recipe in tamil)
#GA4 #dosa #mutton #week3

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13753450
கமெண்ட்