நாட்டுக்கோழி ரசம் (Naattu kozhi rasam recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மிக்ஸியில் மிளகு சீரகம் பூண்டு காரத்திற்கு தேவையெனில் பச்சை மிளகாய் சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்
- 2
குக்கரில் நெய் ஊற்றி சூடானதும், பட்டை, லவங்கம் சேர்க்கவும் பிறகு நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி கொள்ளவும் வெங்காயம் வதங்கிய பிறகு தக்காளி சேர்த்து தக்காளி மசியும் வரை வதக்கவும்
- 3
பிறகு நாட்டுக்கோழி, அரைத்து வைத்த மசாலா, மஞ்சள்தூள் சேர்க்கவும்
- 4
இதனுடன் தனியாத்தூள், உப்பு சேர்த்து 2 நிமிடம் மிதமான தீயில் வதக்கி 3 கப் தண்ணீர் விட்டு மிதமான தீயில் 3 விசில் விடவும்
- 5
குக்கர் விசில் அடங்கியதும் இறுதியாக கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்
- 6
சூப்பரான நாட்டுக்கோழி ரசம் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
அரைச்சு வச்ச நாட்டுக்கோழி குழம்பு (Naatu kozhi kulambu recipe in tamil)
#nvநல்ல மணமும் சுவையும் கொண்ட நாட்டுக்கோழி குழம்பு, மசாலாவை வதக்கி அரைத்து செய்தது. Kanaga Hema😊 -
-
-
-
-
நாட்டுகோழி மிளகு வறுவல் (Naatu Kozhi Milagu Varuval Recipe in Tamil)
#ebook K's Kitchen-karuna Pooja -
நாட்டுக்கோழி சாப்ஸ்
#mom குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு நாட்டுக்கோழி சமைத்துக் கொடுப்பது கிராமத்து வழக்கம் அந்த நாட்டுக்கோழி நல்லெண்ணெயை வைத்த நாட்டு கோழி சாப்ஸ் செய்துள்ளேன் தாய்மார்களுக்கு வாய்க்கு ருசியாகவும் இருக்கும் தாய்ப்பாலும் ஊரும் Viji Prem -
-
குடைமிளகாய் சிக்கன் கிரேவி (Kudaimilakaai gravy recipe in tamil)
#GA4 #bellpepper #gravy #week4 Viji Prem -
செட்டிநாட்டு நாட்டுக்கோழி குழம்பு (Chettinadu naatukozhi kulambu recipe in tamil)
#mom #india2020 நாட்டுக்கோழி குழம்பு நல்லெண்ணெயில் செய்து சாப்பிடுவது உடம்புக்கு வலிமை. Vijayalakshmi Velayutham -
-
-
-
நாட்டுக்கோழி குழம்பு(nattukoli kulambu recipe in tamil)
#JP என் வீட்டில்,சிக்கன் குழம்பு செய்தால்,அதிக மசாலா இல்லாமல்,தண்ணியாகவும் இல்லாமல், சாப்பிட விரும்புவார்கள். இந்த முறையில் செய்த பொழுது என்ன எதிர்பார்ப்பு இருந்ததோ,அவைகளை பூர்த்தி செய்ததுபோல் இருந்தது. நீங்களும் முயன்று பாருங்கள். Ananthi @ Crazy Cookie -
-
சீரகசம்பா நாட்டுக்கோழி பிரியாணி(Naattukozhi Briyani recipe in tamil)
#mom #india2020 Vijayalakshmi Velayutham -
-
-
-
அரைத்த தேங்காய் நாட்டுக்கோழி குழம்பு (Araitha thenkaai naatukozhi kulambu recipe in tamil)
#coconut Nithyakalyani Sahayaraj -
-
-
-
*அரைத்து விட்ட பருப்பு ரசம்*(paruppu rasam recipe in tamil)
#Srரசம் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்று. குளிர் காலத்திற்கு மிகவும் சிறந்த ரெசிபி. பலவகை ரசத்தில் இதுவும் ஒன்று. மிகவும் சுவையானது, சுலபமானது. Jegadhambal N -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13754389
கமெண்ட் (9)