சமையல் குறிப்புகள்
- 1
இஞ்சி பூண்டு தக்காளி புதினா வெங்காயம் தனித்தனியாக அரைத்து வைத்துக்கொள்ளவும் பட்டை கிராம்பு இரண்டையும் தூள் செய்து கொள்ளவும்
- 2
அடுப்பில் ஒரு குக்கர் வைத்து கொள்ளவும் அதில் தேவையான அளவு எண்ணெய் மற்றும் நெய் சேர்த்துக் கொள்ளவும் எண்ணெய் காய்ந்தவுடன் ஒரு பிரியாணி இலை இரண்டு பட்டை 2 கிராம்பு ஒரு ஏலக்காய் சேர்த்துக் கொள்ளவும் அரைத்து வைத்த விழுதுகளை ஒவ்வொன்றாக சேர்த்து நன்கு வதக்கவும்
- 3
இரண்டு ஸ்பூன் மிளகாய்த்தூள் பட்டை கிராம்பு தூளையும் சேர்த்துக் கொள்ளவும் கறியையும் சேர்த்து கொள்ளவும்
- 4
கறி நன்கு வதங்கியவுடன் தேவையான அளவு தயிர் ஒரு சிறிய எலுமிச்சம் பழம் சாறு சேர்த்துக் கொள்ளவும்
- 5
தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதி வந்தவுடன் அரிசியை சேர்க்கவும்
- 6
குக்கரை மூடி தேவையான விசில் விட்டு இறக்கவும் சுவையான மட்டன் பிரியாணி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பொன்னி ரைஸ் மட்டன் பிரியாணி (Mutton biryani recipe in tamil)
#Biryani#week16பிரியாணி என்றால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் .ஆனால் நாம் பாஸ்மதி ரைஸ் சீரகசம்பா போன்ற அரிசியில் செய்யும் போது ஒரு சில நேரம் அரிசி குழைந்துவிட கூடும்ஆனால் பொன்னி அரிசியில் பிரியாணி செய்யும்போது பொலபொலவென்று ருசியாக இருக்கும். சீரக சம்பா அரிசி சுவையில் பொன்னி அரிசி மட்டன் பிரியாணி Sangaraeswari Sangaran -
மட்டன் சுக்கா பிரியாணி
#keerskitchen இது நானே முயற்சி செய்த ரெசிப்பி.. மிகவும் அருமையாக இருந்தது.. Muniswari G -
-
-
-
-
-
முளைக்கட்டிய பாசிப்பயறு பிரியாணி(Mulaikattiya Paasipayaru Briyani recipe in tamil)
#onepotமுளைக்கட்டிய பாசிப்பயறு மற்றும் முட்டைகோஸ் குடைமிளகாய் இவை அனைத்துமே இந்த பிரியாணியில் சேர்ந்துள்ளது. அதனால் நமது உடலுக்கு தேவையான புரோட்டீன் மற்றும் வைட்டமின் அதிகமாக உள்ளது. பிரியாணி மிகவும் சுவையாகவும் இருக்கும். அதனால் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள்.Nithya Sharu
-
-
-
ஆம்பூர் மட்டன் தம் பிரியாணி
#vattaram #week8ஆம்பூர் என்றாலே மட்டன் பிரியாணி பிரபலமானது. இதை நான் செய்து பார்த்து உங்களுடன் பகிர்ந்துள்ளேன். சுவை அட்டகாசமாக இருந்தது. Asma Parveen -
-
More Recipes
கமெண்ட் (3)