வெள்ளை குஸ்கா #ONEPOT

#ONEPOT அரைமணி
நேரத்தில் சுலபமாக செய்ய முடியும் பாசுமதி குஸ்கா
வெள்ளை குஸ்கா #ONEPOT
#ONEPOT அரைமணி
நேரத்தில் சுலபமாக செய்ய முடியும் பாசுமதி குஸ்கா
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பாசுமதி அரிசியை கழுவி 2 டம்ளர் சூடு தண்ணீரில் 15 நிமிடம் ஊற வைக்கவும் (1 டம்ளர் அரிசிக்கு ஒன்று அரை டம்ளர் தண்ணீர்).மேற்கூறிய
தேவையான பொருட்களை ரெடியாக எடுத்து கொள்ளவும்.அரைமுடி தேங்காயை அரைத்து பால் 1 டம்ளர் எடுத்து கொள்ளவும் - 2
ஒரு குக்கரில் நெய் ஊற்றி பட்டை கிராம்பு முந்திரி போட்டு சிவக்கும் வரை வறுக்கவும்.அதில் சின்ன வெங்காயம் பூண்டு இஞ்சி (நறுக்கியது) புதினா போட்டு வதக்கவும். வதக்கிய உடன் தேங்காய் பால் ஊற்றவும். அரிசி ஊற வைத்த நீரை ஊற்றி கொதி வந்தவுடன் பாசுமதி அரிசி போட்டு குக்கரை மூடி 3 விசில் விட்டு எடுக்கவும்.
- 3
இப்போது பாசுமதி குஸ்கா ரெடி. தொட்டு கொள்ள உருளைக்கிழங்கு குருமா சுவையான காம்பினேஷன்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
குஸ்கா
அசைவம் சைவ பிரியர்கள் அனைவரும் விரும்பி உண்ணும் உணவாக இந்த குஸ்கா மசாலா நிறைந்து செய்யப்படுவதால் சுவைப்பதற்கு ருசியான உணவாக உள்ளது .இந்த பதிவில் வீட்டில் எப்படி குஸ்கா செய்வது என்று பார்ப்போம்#cookwithfriends#shilma prabaharan joycy pelican -
-
-
காளான் புதினா புலாவ் (Mushroom mint pulao)
காளானை வைத்து நிறைய ரெசிபிகள் செய்யலாம். நான் காளானுடன் புதினா இலைகளையும் சேர்த்து காளான் புதினா புலாவ் செய்துள்ளேன்.#ONEPOT Renukabala -
-
-
-
-
-
-
பச்சைப்பட்டாணி குஸ்கா(green peas kushka recipe in tamil)
சீரக சம்பா அரிசி, பச்சைப்பட்டாணி, தேங்காய் பால் வைத்து செய்வது. குறைந்த மசாலாப் பொருட்கள், காரம் குறைவாக செய்யக்கூடியது. குழந்தைகளும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். punitha ravikumar -
தேங்காய் பால் காலிஃப்ளவர் பட்டாணி புலாவ் (Coconut milk cauliflower peas pulao recipe in tamil)
தேங்காய் பாலுடன்,முழுமசாலா, காலிஃப்ளவர், பச்சை பட்டாணிசேர்த்து செய்த புலாவ். இது மிகவும் வித்யாசமாகவும், மிகவும் சுவையாகவும் இருந்தது. குறைவான காரத்துடன் இருப்பதால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.#Cocount Renukabala -
கொங்கு ஸ்டைல் தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி(kongu style biryani recipe in tamil)
இந்த பிரியாணிக்கு தேங்காய்ப்பால் சேர்த்து செய்ய வேண்டும். குக்கரில் மிகவும் சுலபமாக செய்யக்கூடியது. #cr punitha ravikumar -
-
கம்பு தோசை
#Lock down recipeஊரடங்கு உத்தரவு காரணத்தினால் அனைவரும் வீட்டில் இருக்க வேண்டிய சூழ்நிலை. தினமும் இட்லி தோசை என்றால் சாப்பிடமுடியாது சிறிது மாறுதலுக்கு கம்பு தோசை செய்தேன். Soundari Rathinavel -
-
-
-
-
-
-
-
-
ஜீரா சாதம்
#மகளிர் #lockdown1 #bookஇந்த lockdown நேரத்தில் முடிந்தவரை நம் குடும்பங்களுடன் சேர்த்து நமது நேரங்களை செலவு செய்யவும்.. சிக்கனமாக செலவு செய்ய பழகிக்கொள்ளுங்கள். ஆரோக்கியமான பாரம்பரிய சமையல் பழகிக்கொள்ளுங்கள். MARIA GILDA MOL -
-
வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil)
சுவையான வெஜிடபிள் பிரியாணி #ONEPOT Ilakyarun @homecookie -
🥣🥣பேரீட்ச்சை பாயாசம் (Dates payasam recipe in tamil)
#Cookpadturns4#cookwithdryfruitsபேரீட்ச்சை பழத்தில் இரும்பு சத்து அதிகமாக உள்ளது.சிறிய வித்தியாச முறையில் பாயாசம் செய்துள்ளேன். Sharmila Suresh -
தேங்காய் பால் புலாவ் (Thenkaaipaal pulao recipe in tamil)
#coconut தேங்காய் உணவில் சேர்த்து கொள்வது நல்லது. Aishwarya MuthuKumar -
More Recipes
கமெண்ட் (5)