ஹானி கோக்கோ செமியா/கஸ்டார்ட் செமியா (Honey cocoa semiya recipe in tamil)

#kids2
இந்த மாதிரி செமியாவை செய்து குழந்தைகளுக்கு கொடுங்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் செமியாவை நெய்யில் வறுத்து கொள்ளுங்கள். அதை இரண்டாக பிரித்து ஓன்றில் பாலில் குங்கமம்பூவுடன் வேகவிடுங்கள்.இன்னொன்றை தேனில் ஊறவிடுங்கள்.
- 2
வானலில் பால் மற்றும் கஸ்டார்ட் வேகவிடுங்கள். இன்னொரு வானலில் மில்க்மேய்டு மற்றும் கோக்கோ சிரப் கலந்து விடவும்.
- 3
சப்தாவிதை ஊற வைத்து அதை சிறிய டம்பளரில் வைக்கவும்.பின்னர் தேன்னில் ஊறவைத்த வறுத்த செமியாவை போடுங்கள். அதன் மேல் சாகேலேட் சிரப் போடுங்கள்.
- 4
அதன்மேல் தேனில் கலந்த பழத்தை வைய்யுங்கள்.ஹானி கோக்கோ செமியா தயார்.
- 5
பெரிய டம்பளரில் சப்தாவிதை போடுங்கள் அதன்மேல் வேகவைத்த செமியா பின்னர் கஸ்டார்ட் மில்க் மற்றும் தேனில் கலந்த பழங்கள் போடுங்கள்.
- 6
அதன் மேல் வேகவைத்த செமியா,கஸ்டார்ட் மில்க்,சப்தாவிதை போடுங்கள்.கஸடார்ட் செமியா தயார்.
- 7
ஹானி கோக்கோ செமியா மற்றும் கஸடார்ட் செமியா தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes

பழ பாயாசம் (Pazha payasam recipe in tamil)


பிளம் போலோ தே மல் (Plum bolo de rulao recipe in tamil)


ஜீப்ரா கேக் (Zebra cake recipe in tamil)


Mango milkshake topped with honey


சாக்கோ லேயர் மேரி கோல்ட் பிஸ்கெட் டெசர்ட் - (Choco layer biscuit dessert recipe in tamil)


முடக்கத்தான் ஹனி கேண்டி (Mudakkathaan honey candy recipe in tamil)


மிக்ஸட் ப்ரூட் கஸ்டட் (Mixed fruit custard recipe in tamil)


ஆப்பிள் மில்க் ஷேக்(apple milkshake recipe in tamil)


கேரமல் மற்றும் சால்டடு /ஸ்பைஸி தாமரைபூ விதை பாப்கான் (Thamarai poo vithai popcorn recipe in tamil)


ரோஸ் ரசகுல்லா கீர் புட்டிங் (Rose rasagulla kheer budding recipe in tamil)


ஃப்ரூட் ஃபலூடா (Fruit falooda recipe in tamil)


ஸ்ட்ராபெரி சாகோ கஸ்டார்ட் டிலடை்(Strawberry sago custard delight recipe in tamil)


*ஃப்ரூட் சாலட்*(சம்மர் ஸ்பெஷல்)(beetroot salad recipe in tamil)


பிஸ்கோத் கேக் (பிஸ்கட்+சாக்லேட் =பிஸ்கோத்) (Biscoth cake recipe in tamil)


ஆப்பிள் கேஷ்யூ டேட்ஸ் கீர் (Apple dates kheer recipe in tamil)


கஸ்டார்ட்(custard recipe in tamil)


சேமியா ப்ரூட் கஸ்டர்ட் கீர் (Semiya fruit custard kheer recipe in tamil)


Mango mousse (Mango mousse recipe in tamil)


ABC ஜூஸ் (ABC juice recipe in tamil)


ஹனி கேக் (Honey cake recipe in tamil)


பழக்கலவை சர்பத் (Mixed fruits sarbath recipe in tamil)


வெண்டைக்காய் பொரியல் (vendakkai poriyal recipe in tamil)


ஆப்பிள் பராத்தா(apple paratha recipe in tamil)


ஃபுருட்ஸ் கடல்பாசி (Fruits kadalpaasi recipe in tamil)


ரவா லட்டு (Rava laddu recipe in tamil)


மாதுளை மில்க் ஷேக் (Pomegranate/ maathulai milkshake recipe in tamil)


ஆப்பிள் பின்னல் ஸ்வீீட்(Apple pie recipe in tamil)


ஆப்பிள் கீர் (பாயாசம்) (Apple kheer recipe in tamil)


சாக்கேலேட் பானானா சியா புட்டிங் மற்றும் காபி சியா புட்டிங் (Chocolate chia pudding recipe in tamil)


தலைப்பு : ப்ரூட் பஞ்ச்

கமெண்ட்