காலிபிளவர் பொரியல் (Cauliflwer poriyal recipe in tamil)

Kalyani Ramanathan
Kalyani Ramanathan @cook_26358693

காலிபிளவர் பொரியல் (Cauliflwer poriyal recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 250 கிராம்காலிபிளவர்
  2. எண்ணெய் தேவையான அளவு
  3. உப்பு தேவையான அளவு
  4. 15 பல்பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம்
  5. கடுகு உளுந்து ஒரு ஸ்பூன்
  6. 2பச்சை மிளகாய்
  7. மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன்
  8. 3 மேஜைக்கரண்டிதேங்காய்த்துருவல்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும் பிறகு ஒரு பாத்திரத்தில் சுடு தண்ணீர் வைத்து அதில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து காலிபிளவரை ஊறப் போடவும்

  2. 2

    ஒரு கடாயை எடுத்து அடுப்பில் வைத்து சூடானதும் சிறிது எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்து சேர்க்கவும் கடலைப்பருப்பு போடவும் கடுகு பொரிந்தவுடன் சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் சேர்க்கவும்

  3. 3

    சின்ன வெங்காயம் நன்கு வதங்கிய பிறகு அதில் நம்மை ஊற வைத்த காலிஃப்ளவரை சேர்க்கவும் சிறிது மஞ்சள் தூளும் சேர்க்கவும் சேர்த்த பிறகு கிளறிவிடவும்

  4. 4

    பிறகு அதில் சிறிது தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும் சூடான சுவையான காலிஃப்ளவர் ஃப்ரை ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Kalyani Ramanathan
Kalyani Ramanathan @cook_26358693
அன்று

Similar Recipes