நிலக்கடலை பொடி கோவைக்காய் பொரியல் (Nilakadalai podi kovakkai poriyal recipe in tamil)

Sahana D @cook_20361448
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு கடலை பருப்பு கறிவேப்பிலை வெங்காயம் தக்காளி உப்பு சேர்த்து வதக்கி பின் கோவைக்காய் சேர்த்து வதக்கி சிறிது தண்ணீர் சேர்த்து மூடி வைக்கவும்.
- 2
வெறும் வாணலியில் கடலை பருப்பு மல்லி சீரகம் வர மிளகாய் சேர்த்து வறுத்து கடைசியில் நிலக்கடலை சேர்த்து லேசாக வறுத்து எடுக்கவும்.
- 3
வறுத்ததை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து கொள்ளவும்.
- 4
காய் வெந்ததும் அரைத்த பொடியை சேர்த்து கலக்கி உப்பு சரி பார்த்து இறக்கவும்.
- 5
நிலக்கடலை பொடி கோவைக்காய் பொரியல் ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கோவைக்காய் பொரியல்
#GA4


கேரட் பீன்ஸ் பொரியல் (Carrot beans poriyal recipe in tamil)
#GA4 #week12


சோயா பொரியல்(soya poriyal recipe in tamil)
#made1


நிலக்கடலை சட்னி (Nilakadalai chutney recipe in tamil)
#ap


சுரைக்காய் பொரியல்
#book#week12#lockdown


கோவைக்காய் பொரியல்
#GA4 Week26 #Pointedgourd கோவைக்காய் பொரியல் செய்வது எளிதானது. சுவையானதும் கூட.


பீன்ஸ் பொரியல் (Beans poriyal recipe in tamil)
#GA4#week12#beans


கோவக்காய் பொரியல் (Kovaikaai poriyal recipe in tamil)
#arusuvai3


பீன்ஸ் பொரியல் (Beans poriyal recipe in tamil)
#GA4#week12#beans


கோவைக்காய் பொரியல்(kovaikkai poriyal recipe in tamil)


கோவைக்காய் பொரியல்
#பொரியல் வகைகள்


தொண்ட காய வேப்புடு/ கோவைக்காய் ஃபிரை (Kovaikkai fry recipe in tamil)
#apஆந்திரா சமையலில் கோவைக்காய் மிகவும் முக்கியமான உணவாகும்.இன்று கோவைக்காய் ப்ரை செய்துள்ளேன்.வேர்க்கடலையை உப்பு காரம் சேர்த்து தனியாக வறுத்து இந்த காயில் கலந்து செய்தேன். ச. காயுடன் வேர்கடலை கடிபட்டு சாப்பிட மிகவும் சுவையாக இருந்தது.


மசாலா நிலக்கடலை (Masala nilakadalai recipe in tamil)
#deepfry


இனிப்பு நிலக்கடலை (Inippu nilakadalai recipe in tamil)
#GA4 Week12குறிப்பு: வெல்லப் பாகுவின் சரியான பதத்தை கண்டறிய பாகுவில் சில துளிகள் எடுத்து 1/4 கப் தண்ணீரில் விடவும். அதில் வெல்லப் பாகு பரவவில்லை என்றால் வெல்லப் பாகு சரியான பதத்தில் இருக்கிறது என்பதை உறுதிபடுத்தி விடலாம்.


பீன்ஸ் பொரியல் (Beans poriyal recipe in tamil)
#GA4#week18


தக்காளி ரசம் (Thakkaali rasam recipe in tamil)
#GA4 #week12


செட்டிநாடு ரசம் (Chettinadu rasam recipe in tamil)
#GA4#week12


கோவைக்காய் பொரியல்(kovakkai poriyal recipe in tamil)
கோவைக்காய் சாப்பிடுவது உடம்பிற்கு நல்லது. நான் குறிப்பிட்ட முறையில் பொரியல் செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்.


நிலக்கடலை உருண்டை (Nilakadalai urundai recipe in tamil)
#GA4#week12


கறிவேப்பிலை பொடி சாதம் (Kariveppilai podi saatham recipe in tamil)
அறுசுவையில் மிக முக்கியமான கசப்புச் சுவையை அன்றாட வாழ்வில் சேர்த்து கொள்ள வேண்டும். ஆகவே மிகவும் சுவையான சுலபமான சத்தான குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் கறிவேப்பிலை பொடி சாதம் செய்முறையை இங்கு பார்க்கலாம்.(படத்தில் கசப்பு சுவை ஸ்பெஷல் : கறிவேப்பிலை சாதம், பாகற்காய் வறுவல், வெந்தய - உளுந்து வடை) #arusuvai6


முட்டைக்கோஸ் பொரியல் (Muttaikose poriyal recipe in tamil)
#week14#cabbage#GA4


பருப்புமிளகு ரசம் (Paruppu milagu rasam recipe in tamil)
#GA4WEEK12


பருப்பு ரசம் (Paruppu rasam recipe in tamil)
#GA4 #week12 #Rasam


நிலக்கடலை தம் சாம்பார் (Nilakadalai thum sambar recipe in tamil)
பெண்களின் ஹார்மோன் வளர்ச்சியை இது சீராக்குகிறது. இதனால், அவர்களுக்கு மார்பகக் கட்டி ஏற்படுவதையும் தடுக்கிறது. போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம் இரும்புச் சத்து....... இன்னும் பலவற்றிற்கு பயனுள்ளதாக உள்ளது.


நிலக்கடலை குழம்பு
#vattaram13.. நான் செய்த நிலக்கடலை குழம்பை இங்கு பகிர்ந்துள்ளேன்...


சுரைக்காய் நில கடலை கூட்டு (Suraikkai nilakadalai kootu recipe in tamil)
#GA4#WEEK12#Peanuts தயிர் சாதம் ,சாப்பாட்டுக்கு தொட்டு கொள்ளலாம் # GA4# WEEK12#Peanuts


வெந்தயக் கீரை பொரியல்/ methi (Venthya keerai poriyal recipe in tamil)
#GA4


கோவைக்காய் வதக்கல்
#GA4week26


காரா பூந்தி (Kaara boonthi recipe in tamil)
# GA4#week12#besan


நிலக்கடலை சாலட் (Nilakadalai salad recipe in tamil)
#GA4#week5

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14142434
கமெண்ட் (2)