முட்டை பொரியல் (எக் பூர்ஜி) (Muttai poriyal recipe in tamil)

#worldeggchallenge
எங்கள் வீட்டில் வெரைட்டி ரைஸ் மற்றும் பிடிக்காத உணவு வகைகள் இருந்தாலும் இந்த எக் பூர்ஜி சைடிஸ்ஸாக இருந்தால் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு வானலியில் அடுப்பில் வைத்து காய்ந்ததும் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு கடலைப்பருப்பு சீரகம் போட்டு பொரியவிடவும் பின்னர் பெரிய வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.பின்னர் கருவேப்பிலை கொத்தமல்லி இலை சேர்த்து நன்றாக வதக்கவும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
- 2
வெங்காயம் நன்றாக வதங்கியதும் 3 முட்டைகளை உடைத்து ஊற்றவும். மிதமான தீயில் வைத்து நன்றாக உதிரியாக வரும் வரை வறுத்து விடவும்.இறுதியில் எடுத்து வைத்துள்ள மிளகு தூள் தூவி சிறிது கிளறி விடவும் இப்போது சுவையான எக் பூர்ஜி தயார்.நன்றி. ஹேமலதா கதிர்வேல்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

முட்டை பொரியல் (muttai poriyal recipe in tamil)


மசாலா முட்டை பொரியல்(masala muttai poriyal recipe in tamil)


பீன்ஸ் முட்டை பொரியல் (Beans muttai poriyal recipe in tamil)


சீரக முட்டை பொரியல்(muttai poriyal recipe in tamil)


ஸ்கிரம்பெல்ட்டு வெஜ் எக் (Scrambled Veg Egg recipe in tamil)


முட்டை மலாய் மசாலா (Muttai malaai masala recipe in tamil)


முட்டை கார குழிபணியாரம் (muttai kaara paniyaram recipe in Tamil)


எக் சப்பாத்தி ரோல் (Egg Chappathi Roll recipe in tamil)


குடைமிளகாய் முட்டை பொரியல் (Kudaimilakaai muttai poriyal recipe in tamil)


முட்டை குடைமிளகாய் பொரியல்


முட்டை பொரியல் (muttai poriyal recipe in tamil)


குஸ்கா (Kushka recipe in tamil)


பாலக் முட்டை பொரியல்(palak egg [poriyal recipe in tamil)


காலிபிளவர் ரோஸ்ட் (Cauliflower roast recipe in tamil)


முட்டை சில்லி மசாலா (Muttai chilli masala recipe in tamil)


முட்டை பொரியல் (muttai poriyal recipe in tamil)


முருங்கை கீரை முட்டை பொரியல்(Murungai Kerai Muttai Poriyal Recipe in Tamil)


முட்டை பொரியல்(muttai poriyal recipe in tamil)


உடனடி முட்டை சாதம்(egg rice recipe in tamil)


மணத்தக்காளி முட்டை பொரியல் (manathakkali muttai poriyal)


முட்டை கீமா மசாலா(egg kheema masala recipe in tamil)


தஞ்சாவூர் ரவா தோசை (Tanjore rava dosai recipe in tamil)


முட்டை பொரியல் (muttai poriyal recipe in tamil)


முட்டை பொரியல் (muttai poriyal recipe in tamil)


முட்டை தொக்கு (Muttai thokku recipe in tamil)


முட்டை, வல்லாரை கீரை பொரியல் (Egg, vallaarai keerai poriyal recipe in tamil)


பீர்க்கங்காய் முட்டை பொரியல் (Peerkankaai muttai poriyal recipe in tamil)


முட்டை பொரியல் (muttai poriyal recipe in tamil)


ஊதாமுட்டைகோஸ் பாசிப்பயறு பொரியல் (PurpleCabbage GreenGram poriyal recipe in tamil)


முட்டை கேரட் பொரியல் (Muttai carrot poriyal recipe in tamil)

கமெண்ட்