காளான் குருமா (Kaalaan kuruma recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள்
- 2
தேங்காய்,சோம்பு, கசகசா பட்டை,கிராம்பு எல்லாவற்றையும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி பேஸ்ட்டாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 3
அடுப்பில் கடாயை வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு,சோம்பு போட்டு தாளிக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம் கருவேப்பிலை போட்டு வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- 4
பிறகு பொடியாக நறுக்கிய தக்காளியை போட்டு வதக்கவும். பிறகு நறுக்கி வைத்த காளான் துண்டுகளை அதில் போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
- 5
காளான் நன்கு வதங்கியதும் மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் போட்டு தேவையான அளவு உப்பு போட்டு 1 நிமிடம் வதக்கவும். பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
- 6
கொதி வந்தவுடன் தேங்காய் பேஸ்ட்டை அதில் ஊற்றி அரை தம்ளர் தண்ணீர் ஊற்றி பத்து நிமிடம் கொதிக்க விடவும்.
- 7
சுவையான காளான் குருமா தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
உருளைக்கிழங்கு குருமா (Urulaikilanku kuruma recipe in tamil)
#GA4இந்த உருளைக்கிழங்கு குருமாவை பூரி , சப்பாத்தி, சாதம் எல்லாவற்றுக்கும் ஊற்றி சாப்பிடலாம். Priyamuthumanikam -
-
-
-
காளான் கிரேவி (Mushroom gravy recipe in Tamil)
#GA4#Week13#Mushroomகறி குழம்பு சுவையில் காளான் வைத்து கிரேவி செய்துள்ளேன்.எனது கணவருக்காக. Sharmila Suresh -
-
-
-
தேங்காய் பொட்டு கடலை குருமா (Thenkaai pottukadalai kuruma recipe in tamil)
#coconut Shuraksha Ramasubramanian -
-
-
உருளைக்கிழங்கு குருமா (Urulaikilanku kuruma recipe in tamil)
மிகவும் சுலபமாக செய்யக்கூடிய சுவையான குருமா. Hemakathir@Iniyaa's Kitchen -
-
காளான் வடை
#maduraicookingismசில குழந்தைகள் காளான் சாப்பிட மாட்டார்கள். அவர்களுக்கு வித்தியாசமாக வடையாகத் தட்டி கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
-
காளான் பிரியாணி (Kaalaan biryani recipe in tamil)
# One pot recipeவீட்டில் திடீரென விருந்தாளி வந்துவிட்டால் மிக எளிமையாக சமைக்க காளான் பிரியாணி செய்யலாம் Sharmila Suresh -
-
-
-
-
-
-
-
காளான் மசாலா (Mushroom Masala) (Kaalaan masala recipe in tamil)
#GA4 #week13#ga4 #Mushroom Kanaga Hema😊 -
-
-
உருளை கிழங்கு தேங்காய்ப்பால் குருமா (urulaikilangu thengai paal kuruma recipe in Tamil)
#book 2 Gowri's kitchen -
More Recipes
கமெண்ட்