ஹைதராபாத் சிக்கன் கிரேவி (Hyderabad chicken gravy recipe in tamil)

ஹைதராபாத் சிக்கன் கிரேவி (Hyderabad chicken gravy recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சிக்கனை சுத்தம் செய்து, அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள்,தனியாத்தூள், கரம்மசாலா தூள்,இஞ்சி பூண்டு பேஸ்ட், தயிர், உப்பு சேர்த்து நன்கு கலந்து 1/2 மணிநேரம் ஊற வைக்கவும்.
- 2
சிக்கன் நன்கு ஊறவைக்கவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும். மசாலா பொருட்களை எடுத்துக்கொள்ளவும்.
- 3
அரைமணி நேரத்திற்கு பிறகு, ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை, லவங்கம், அன்னாசிமொட்டு சேர்த்து வதக்கவும். பின் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதங்கியதும், தக்காளியை சேர்த்து வதக்கவும்.
- 4
பின் ஊறிய சிக்கனை சேர்த்து நன்கு வதக்கவும். வதங்கியதும் தேவையான அளவு தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
- 5
சிக்கன் நன்கு வெந்ததும், எண்ணெய் பிரியும் வரை கொதிக்க விடவும். பின் கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.ரெடி...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
ஹைதராபாத் சிக்கன் பிரியாணி (Hyderabad chicken biryani recipe in tamil)
#ap பிரியாணிக்கு ஒரு புதிய வரையறையையும் சுவையையும் கொடுத்த மாநிலம் ஆந்திர... மிகவும் சுவையான சில பிரியாணி மற்றும் புலாவ் ரெசிபிகளைப் பெற்றெடுப்பதில் பிரபலமானது. ஆந்திர சிக்கன் பிரியாணி மசாலாப் பொருட்களின் கலவையைப் பயன்படுத்தி நீண்ட மெல்லிய அரிசி தானியங்களை சிக்கனுடன் கலக்கப்படுகின்றன. உங்கள் மதிய உணவிற்கு ஹைதராபாத் சிக்கன் பிரியாணியை முயற்சிக்கவும். Viji Prem -
ஹைதராபாத் சிக்கன் பிரியாணி / Hyderabad Chicken Dum Biryani Recipe in tamil
#soruthaanmukkiyamSuruguru
-
செட்டிநாடு சிக்கன் கிரேவி(Chettinadu chicken gravy recipe in tamil)
#GA4week23chettinad Shobana Ramnath -
குடைமிளகாய் சிக்கன் கிரேவி (Kudaimilakaai gravy recipe in tamil)
#GA4 #bellpepper #gravy #week4 Viji Prem -
-
-
-
கோழிக்கால் கிரேவி(chicken leg piece gravy recipe in tamil)
அம்மாவிடமிருந்து கற்றுக்கொண்டது.. seermughil ammu -
நெய் சிக்கன் கிரேவி(GHEE CHICKEN GRAVY IN TAMIL)
#ed3சுவையான சீக்கிரம் செய்யக்கூடிய நெய் சிக்கன் கிரேவியை நீங்களும் செய்து பாருங்கள் மிகவும் அருமையாக இருக்கும் நன்றி.. Arfa -
மஸ்ரூம் பிரியாணி (Mushroom biryani recipe in tamil)
#GA4 #week13 #mushroom Shuraksha Ramasubramanian -
-
-
-
-
-
செட்டிநாடு சிக்கன் கிரேவி (Chettinadu chicken gravy recipe in tamil)
#GA4#week4#gravy Aishwarya MuthuKumar -
-
-
கீரீன் சிக்கன் மசாலா/ஹரியாலி சிக்கன் கிரேவி(hariyali chicken gravy recipe in tamil)
#CF2 Hemakathir@Iniyaa's Kitchen -
கார்லிக் சிக்கன் கிரேவி (Garlic chicken gravy recipe in tamil)
#GRAND1#GA4ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் மிகவும் சுலபமாக செய்யக்கூடிய கார்லிக் சிக்கன் கிரேவி சப்பாத்தி பரோட்டா சாதம் என அனைத்திற்கும் பெஸ்ட் காம்பினேஷன் ஆக இருக்கும். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
More Recipes
கமெண்ட்