நாட்டு சர்க்கரை நட்ஸ் கேக் (Brown sugar nuts cake recipe in tamil)🍰

சமையல் குறிப்புகள்
- 1
ஒரு தட்டில் மைதா,பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா,சால்ட் சேர்த்து ஒரு சல்லடை வைத்து சலித்து எடுத்துக்கொள்ளவும்.
- 2
ஒரு பௌலில் எண்ணெய், சர்க்கரை, எசன்ஸ், வினிகர் சேர்த்து ஒயர் விஸ்க் வைத்து நன்கு கலக்கவும்.
- 3
பின்னர் எண்ணெய்,சர்க்கரை கலவையில் சலித்து மைதாவை சேர்த்து போல்ட் முறையில் நன்கு கலக்கவும்.
- 4
கொஞ்சம் பால் சேர்த்து கட்டி இல்லாமல் கேக் மாவு பதத்தில் கலக்கவும்.
- 5
பின்னர் பாதாம், முந்திரி,பிஸ்தா போன்ற நட்ஸ் சை பொடியாக நறுக்கி தூவி கலக்கவும். கறுப்பு திராட்சை சேர்த்து கலந்து தயாராக வைக்கவும்.
- 6
பின்பு பேக்கிங் டின்னில் பட்டர் தடவி மாவு தூவி அதில் தயார் செய்த கேக் கலவையை சேர்த்து மேலே மில்க் கோகோ சிப்ஸ் தூவி அலங்கரிக்கவும்.
- 7
பின் 180c டிகிரி மைக்ரோ வேவ் ஓவனில் பதினைந்து நிமிடங்கள் பிரீ ஹீட் செய்து, தயாராக வைத்துள்ள கேக் டின்னை வைத்து, அதே அளவில் நாற்பத்து நிமிடங்கள் பேக் செய்து எடுத்தால் கேக் தயார்.
- 8
ஐந்து நிமிடங்கள் சூடாறி யவுடன் டிமோல்ட் செய்து விருப்பப்படி துண்டுகள் போடவும்.
- 9
இப்பொழுது மிகவும் சுவையான நாட்டு சர்க்கரை நர்ஸ் கேக் சுவைக்கத்தயார்.
- 10
அனைவரும் இதேபோல் கேக் செய்து சுவைத்து கிறிஸ்துமஸ் சை கொண்டாடவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ஹெல்த்தி கோதுமை நட்ஸ் கேக் (Kothumai nuts cake recipe in tamil)


🍰🍰Eggless Rich Christmas Cake🍰🍰 (Eggless Rich Christmas Cake recipe in tamil)


கோதுமை மாவு சர்க்கரை கேக் (Kothumai maavu sarkarai cake recipe in tamil)


பப்பாளி கோதுமை கேக் 🍰 (Papaya wheat cake) (Papaali kothumai cake recipe in tamil)


கோதுமை மாவு நாட்டுச்சக்கரை கேக் (Kothumai maavu naatusarkarai cake recipe in tamil)


ஜீப்ரா கேக் / மார்பிள் கேக். (Zebra cake recipe in tamil)


கோதுமை கேக் (Wheat Cake recipe in Tamil)


பிளம் கேக் (Plum cake recipe in tamil)


பனானா மிக்ஸட் நட்ஸ் கேக் (Banana mixed nuts cake recipe in tamil)


சீதா பழம் கேக் (Seetha pazham cake recipe in tamil)


கேழ்வரகு கேக் (Finger millet cake recipe in tamil)


டேட்ஸ் கேக் / ஈத்தபழ கேக்(dates cake recipe in tamil)


பான் கேக்\Pan cake (Pan cake recipe in tamil)


ரிச் ப்ளம் கேக் (Rich Plum cake recipe in Tamil)


வால்நட் சாக்லேட் கேக் (Walnut Chocolate Cake recipe in Tamil)


(வெண்ணிலா கேக்) (Vannila Cake recipe in tamil)


மைதா பவுல் கேக் (Maida cake recipe in tamil)


வெண்ணிலா கப் கேக்.(Vanilla Cup Cake Recipe in Tamil)


கொக்கோ கேக்(Cocoa cake recipe in tamil)


சோக்லட் கப் கேக் (Chocolate cupcake recipe in tamil)


புத்தாண்டு ஸ்பெஷல் கேக் (New year Nuts Cake Recipe in Tamil)


நட்ஸ் கேக்(nuts cake recipe in tamil)


Cup Cake (Cup Cake recipe in tamil)


அயன் ரிச் டேட்ஸ் நட்ஸ் கேக் (Iron rich dates nuts cake recipe in tamil)


பிஸ்தா கேக் (Pistachio cake)


செவ்வாழை பழ நட்ஸ் கோகோ கேக் (Red banana nuts coco cake recipe in tamil)


வெனிலா ஸ்பாஞ்ச் கேக் (Venila sponge cake recipe in tamil)🍰


கோதுமை வாழைப்பழ கேக் (Kothumai vaazhaipazha cake recipe in tamil)


பிரஷ் கிரீம் ஸ்பாஞ்ச் கேக் (fresh cream sponge cake recipe in Tamil)


கிறிஸ்துமஸ் பிளம் கேக் ரெசிபி (Christhmas plum cake recipe in tamil)

கமெண்ட் (11)