எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1மணி நேரம்
10நபர்கள்
  1. 200கிராம் மைதா
  2. 200கிராம் சுகர்
  3. 100மில்லி குக்கிங் ஆயில்
  4. 4முட்டை
  5. 1ஸ்பூன் வெண்ணிலா எஸ்சன்ஸ்
  6. 1/2ஸ்பூன் பேக்கிங் பவுடர்
  7. 1கப் டிரை புரூட்ஸ், நட்ஸ்(பாதாம்,முந்திரி)

சமையல் குறிப்புகள்

1மணி நேரம்
  1. 1

    முதலில் சுகரை பவுடர் செய்யவும்.

  2. 2

    ஒரு மிக்சி ஜாரில் முட்டையை ஊற்றி நன்கு அடித்துக் கொள்ளவும்.

  3. 3

    பிறகு அதில் பவுடர் சுகரை சேர்த்து, நன்கு அடித்துக்கொள்ளவும்.

  4. 4

    மைதாவுடன் பேக்கிங் பவுடரை கலந்து வைக்கவும்.

  5. 5

    அரைத்த முட்டை, சுகருடன், ஆயில், ட்ரை புரூட்ஸ், நட்ஸ், எஸ்சன்ஸ் சேர்த்து கலக்கவும்.

  6. 6

    அடுத்து அதில் மைதாவை சேர்த்து, மிக்ஸ் பண்ணவும்.

  7. 7

    கேக் டின்னில் பட்டர் தடவி அதன் மேல் பட்டர் ஷீட் போடவும். பிறகு அதில் கலவையை ஊற்றவும்.

  8. 8

    இதை 10நிமிடம் பிரீஹீட் பண்ணின பேனில் ஸ்டாண்டு வைத்து, அதன் மேல் வைத்து பேக் பண்ணவும். மீடியம் பிளேமில் வைத்து, 1மணி நேரம் வேக வைக்கவும்.

  9. 9

    இப்போது சூப்பரான நட்ஸ் கேக் ரெடி. நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Revathi Bobbi
Revathi Bobbi @rriniya123
அன்று

Similar Recipes