பெப்பர் சிக்கன் (Pepper chicken recipe in tamil)

Asma Parveen @TajsCookhouse
பெப்பர் சிக்கன் (Pepper chicken recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு இரும்பு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து சூடாக்கவும். இதில் நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் பாதி வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது, நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு மசிய வதக்கவும்.
- 2
சுத்தம் செய்து கழுவி எடுத்த கோழி கறியை சேர்த்து, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து மூடி போட்டு வதக்கி விடவும்.
- 3
தண்ணீர் வற்றிய பின் மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசாலா, சீரகத்தூள் சேர்த்துக் கலக்கி விடவும். கோழிக்கறி வேக தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி வைக்கவும்.
- 4
முழுமையாக கறி வெந்த பின் ஒரு மேஜைக்கரண்டி மிளகுத்தூள் சேர்த்து, நறுக்கிய கொத்தமல்லி இலைகள் மற்றும் கருவேப்பிலை சேர்த்து கலந்து விடவும். மிகவும் சுவையான பெப்பர் சிக்கன் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
சிக்கன் பெப்பர் ஃப்ரை(chicken pepper fry recipe in tamil)
மிகவும் சுலபமாக செய்யக் கூடியது. மிகவும் சுவையாக இருக்கும். மிளகு அதிகமாக சேர்த்து செய்ய வேண்டும். punitha ravikumar -
-
-
நாட்டு கோழி குழம்பு மற்றும் வறுவல் (Naatu kozhi kulambu and varuval recipe in tamil)
#GA4#week15#chicken Dhibiya Meiananthan -
-
-
பெப்பர் சிக்கன்
#book#lockdownஇன்றைக்கு நாம் செய்யபோகிற ரெசிபி பெப்பர் சிக்கன். லாக்டவுன் காலத்தில் சிக்கன் மிகவும் விலைகுறைவாக கிடைப்பதால் நான் இந்த உணவை செய்துளேன். Aparna Raja -
ஆட்டுக்கறி உருளைக்கிழங்கு குருமா
#combo5கல்யாண விசேஷ நேரங்களில் நெய் சோறுடன் நாங்கள் இந்த கறி குருமாவை செய்வோம். நெய் சோறுடன் மிகவும் பொருத்தமாக இருக்கும். Asma Parveen -
நாட்டு கோழி சூப்
#cookerylifestyleமிளகு, இஞ்சி பூண்டு சேர்த்திருப்பதால் சளிக்கு இதை செய்து சாப்பிடும் போது சீக்கிரமாக சளி சம்பந்தமான நோய்கள் சரியாகி விடும்.. Muniswari G -
ஹரியாலி சிக்கன் வருவல் (பச்சை சிக்கன்) (Hariyali chicken recipe in tamil)
#ap (green chicken) Viji Prem -
-
ஹோம் மேட சிக்கன் பிரியாணி (Chicken biryani recipe in tamil)
#GA4 வெறும் 30 நிமிஷத்துல இந்த பிரியாணி செஞ்சா எல்லாம் மிகவும் சுலபம் மற்றும் மிகவும் சுவையாக இருக்கும் அதிக பொருட்கள் தேவைப்படாமல் இந்த பிரியாணி செய்யலாம் Akzara's healthy kitchen -
-
பலாக்கொட்டை பட்டாணி கறி (Palaa kottai pattani curry recipe in tamil)
பலாக்கொட்டை கிடைக்கும் போது இந்த மாதிரி செஞ்சு பாருங்க சப்பாத்தி, ப்ரைட்ரைஸ், தயிர் சாதம் தக்காளி சாதம் ஆகியவற்றுடன் பரிமாற ஏற்றது Sudharani // OS KITCHEN -
சிக்கன் குழம்பு(chicken kulambu recipe in tamil)
#birthday3இட்லி தோசை ஆப்பத்திற்கு மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
-
பூண்டு, மிளகு இறால் வறுவல் (Garlic pepper prawn)
#GA4பூண்டு மணம் அதிகமாக இருக்கும் இந்த இறால் வறுவல் மிகவும் சுவையானது .., karunamiracle meracil -
செட்டிநாடு சிக்கன் மிளகு தொக்கு (Chettinadu chicken milaku thokku recipe in tamil)
காரசாரமான உணவு வகைகள் போட்டியில் இந்த ரெசிபியை நாங்கள் செய்திருக்கிறோம் எப்படி செய்யலாம் என்று செய்முறையை பார்க்கலாம் வாங்க. #arusuvai2 Akzara's healthy kitchen -
-
வறுத்து அரைத்த கோழி சல்ன (Fried & Grined Masala chicken Salna recipe in tamil)
#Wt2சப்பாத்தி, பூரி, இட்டிலி மற்றும் தோசை யுடன் சாப்பிட இந்த சால்னா மிகவும் சுவையாக இருக்கும். karunamiracle meracil -
ஹனி மஷ்ரூம் ரோல் (Honey mushroom roll recipe in tamil)
#kids1#deepavaliஇந்த பூரணத்தை சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும் பார்ட்டிகளில் செய்து அசத்த மிகவும் ஏற்றது Sudharani // OS KITCHEN -
ஹெல்தி இன்ஸ்டன்ட் நெய் சிக்கன் ரோஸ்ட் (Instant Nei chicken roast recipe in tamil)
கோல்டன் ஏப்ரன் பகுதியில் சிக்கன் என்ற வார்த்தையை நாங்கள் கண்டுபிடித்தோம் அதை வைத்து இந்த ரெசிபியை நாங்கள் செய்திருக்கிறோம் இந்த ரெசிபி செய்வது மிகவும் சுலபம் மற்றும் உடலுக்கு மிகவும் நன்மை தரக்கூடிய பொருட்கள் சேர்ந்திருக்கிறது சிக்கனில் வைட்டமின் மட்டுமல்லாமல் பொழுது சத்து கால்சியம்சத்து எல்லாமே நிறைந்து இருக்கிறது ஆதலால் இது உடம்புக்கு மிகவும் நல்லது வாருங்கள் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.#book #nutrient2 #goldenapron3 Akzara's healthy kitchen -
செட்டிநாடு இறால் கிரேவி (Chettinadu iraal gravy recipe in tamil)
#eidஇன்றைக்கு ரம்ஜான் திருநாள் என்பதால் எங்கள் இல்லத்தில் செட்டிநாடு சுவையில் இறால் கிரேவி செய்துள்ளோம்.அனைவர்க்கும் எனது ரமலான் வாழ்த்துக்கள் . வாருங்கள் ரெசிபி செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
-
கார்லிக் சிக்கன் கிரேவி (Garlic chicken gravy recipe in tamil)
#GRAND1#GA4ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் மிகவும் சுலபமாக செய்யக்கூடிய கார்லிக் சிக்கன் கிரேவி சப்பாத்தி பரோட்டா சாதம் என அனைத்திற்கும் பெஸ்ட் காம்பினேஷன் ஆக இருக்கும். Hemakathir@Iniyaa's Kitchen
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14290052
கமெண்ட்