சாக்கோ கேக் லாலிபாப் 🍭🍭(Choco lollipop recipe in tamil)

Azhagammai Ramanathan @ohmysamayal
சமையல் குறிப்புகள்
- 1
பால் காய்ச்சி ஆற வைத்த பால் எடுக்கவும். மற்ற பொருட்களை எடுத்து வைக்கவும்.
- 2
கேக்கை மிக்ஸியில் சேர்த்து பொடிக்கவும். பிறகு அதில் பால் சேர்த்து நன்றாக கெட்டியாக பிசையவும்.
- 3
1/2 டேபிள் ஸ்பூன் உதவியால் மாவை அளவாக எடுத்து உருட்டி கொள்ளவும்.
- 4
அதன் மேல் டூத்பிக்.... ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சுட வைத்து அதன் மேல் ஒரு தட்டில் சாக்கோ சிப்ஸ், வெண்ணெய் சேர்த்து கரைய விடவும்.
- 5
அது கரைந்ததும் கேக் பால்ஸ் சாக்லேட் டிப் பண்ணி தனியாக எடுத்து வைக்கவும்.
- 6
அதை ஃப்ரீசரில் சேர்த்து அரை மணி நேரம் கழித்து எடுக்கவும். குழந்தைகள் மிகவும் விரும்பி உண்ணும் சாக்லெட்டின் கொண்டு செய்த இந்த சாக்லேட் லாலிபாப் மிகவும் அருமையாக இருந்தது.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

உருளைக்கிழங்கு லாலிபாப் (Urulaikilanku lollipop recipe in tamil)
#GRAND1#CHIRSTMAS


Butter Choco cookies (Choco cookies recipe in tamil)
#NoOvenBaking #Bake


ரவை சீஸ் கேக் (Ravai cheese cake recipe in tamil)
#grand1


சாக்கோ லாவா கேக் (Choco lava cake recipe in tamil)


சாக்கோ பட்டர் குக்கீஸ்(Choco butter cookies recipe in tamil)
#GRAND1 #grand1 #CoolinCoolMasala #Cookpad #Grand1 #cookpadஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் குழந்தைகளுக்கு பிடித்த பட்டர் குக்கீஸ்.


சாக்கோ குக்கி கேக்(choco cookie cake recipe in tamil)
#CookpadTurns6


சாக்லேட் சாக்கோ கேக் (Chocolate choco cake recipe in tamil)
#CF9


சாக்லேட் ட்ரபுள் கேக்(chocolate truffle cake recipe in tamil)
#made2#chocolate day.சாக்லேட் வைத்து ஒரு அருமையான கேக் செய்யலாம் வாங்க


சாக்லேட் ட்ரபுள் கேக்(chocolate truffle cake recipe in tamil)
#club


சாக்கோ சிப் குக்கீஸ்(choco chip cookies recipe in tamil)
#CF9


கம்பு சாக்லேட் பிஸ்கட் (Pearl millet choco cookies recipe in tamil)
#MT


சாக்லேட் சிப் கப் கேக்(choco chip cup cake recipe in tamil)
#CF9 #CHRISTMAS SPECIALமுட்டை இல்லை. வெண்ணை இல்லை, நான் எக்ஸ்ட்ரா விற்ஜின் ஆலிவ் ஆயில் சேர்த்து செய்தேன் சத்து சுவை நிறைந்த அனைவரும் விரும்பி உண்ண எளிய முறையில் செய்த கப் கேக்


சாக்லேட் பிரவுனி (Chocolate browmie recipe in tamil)
#GRAND1


Eye Ball Chocolate🍫 (Eye ball chocolate recipe in tamil)
#arusuvai1இது என் 300வது ரெசிபி . ஸ்வீட் எடு கொண்டாடு 🍫


சாக்கோ குக்கீஸ் (Choco cookies recipe in tamil)
#Noovenbakingஇந்த 4 வாரங்கள் உங்கள் மூலமாக Noovenbaking ரெசிபி கற்றுக் கொண்டேன்.. மிகவும் நன்றி... Nutrella கிடைக்காத நிலையில் சாக்கோ குக்கீஸ் செய்துள்ளேன்..


சாக்கோ சிப்ஸ் குக்கீஸ் (Choco Chip Cookies Recipe in tamil)
#பார்ட்டி#பதிவு 8


சாக்கோ லாவா கேக் (Choco lava cake recipe in tamil)
#steam


பட்டர் ஸ்காட்ச் கேக் (Butterscotch cake recipe in tamil)
#grand2


ராகி சாக்கோ லாவா பனியாரம் (Ragi choco lawa paniyaram recipe in Tamil)
#Book


28.செக்கர்போர்டு கேக்
கேக் மிகவும் மென்மையாக இஹருந்தது, அதனால் ஒரு$ துண்டு வெட்டி போது நான் உண்மையான மென்மையான இருக்க வேண்டும்,


பனானா சாக்கோ கப் கேக்(banana choco cup cake recipe in tamil)
#6


145. ஹார்ட் வாலண்டைன்கள் பவுண்டு கேக்
செய்முறையை முயற்சிக்கவும். அனுபவிக்க!


சாக்லேட் சிப்ஸ் மஃபின்/கப் கேக்
#Grand1#christmas#muffinபேக்கரி-பாணி சாக்லேட் சிப் மஃபின்கள் அளவு, சுவை மற்றும் அமைப்பு ஆகியவற்றில் பெரியவை. அவை சுவையாக மென்மையாகவும் ஈரப்பதமாகவும் இருக்கும்.


சாக்கோ பில்டர் காபி ☕🔥(choco filter coffee recipe in tamil)
#npd4மனிதனின் சோர்வுற்ற நிலையைப் போக்கி மனதை தூய்மைப் படுத்தவும் அமைதிப்படுத்தவும் அமைந்த வரம்-பில்டர் காபி. அதை புது விதமாகவும் செய்து நாம் தினமும் அருந்தி மகிழ்விக்கலாம் என்று இதன் செய்முறையின் மூலம் அனைவரும் தெரிந்து கொள்ளலாம்...💯பிடித்திருந்தால் 👍 செய்யவும் ஷேர் செய்யவும் 🙏❣️


சாக்லேட் கேக் பாப்ஸ் (Chocolate Cake pops recipe in tamil)
#LRC•கேக் மிச்சமிருந்தால் இதை செய்து பாருங்கள்.


குரோசண்ட் -கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் 🥐🥐🥐 (Croissant recipe in tamil)
#GRAND1


சாக்கோ டிப் தேங்காய் மக்ரூன் (Choco dip thenkaai macaron recipe in tamil)
#coconut


சாக்லேட் ட்ரிஃபில் கேக் (Chocolate truffle cake recipe in tamil)
#grand2 அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் இந்த புத்தாண்டில் இந்த சாக்லேட் கேக்கை நீங்களும் செய்து உண்டு மகிழுங்கள்


சாக்கோ டிரஃபுல் கேக்(choco truffle cake recipe in tamil)


பனானா சாக்கோ சிப்ஸ் குக்கீஸ் (Banana choco chips cookies recipe in tamil)
#FCநானும் தோழி கவிதாவும் சேர்ந்து பனானா சாக்கோ சிப்ஸ் குக்கீஸ் மற்றும் சாக்கோ சிப்ஸ் மப்பின் செய்து பதிவிட்டுள்ளோம்.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14296069
கமெண்ட் (2)