உருளைக்கிழங்கு பால் கூட்டு (Urulaikilanku paal kootu recipe in tamil)

குழந்தைகளின் விருப்பமான உணவு என்ற பெயர் வாங்கியது உருளை எனது சித்தியின் கைவண்ணத்தில் செய்த உணவு
உருளைக்கிழங்கு பால் கூட்டு (Urulaikilanku paal kootu recipe in tamil)
குழந்தைகளின் விருப்பமான உணவு என்ற பெயர் வாங்கியது உருளை எனது சித்தியின் கைவண்ணத்தில் செய்த உணவு
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கை நன்றாக கழுவி மண் இல்லாமல் உப்புச் சேர்த்து நன்றாக அவித்து தோலுறித்து பினைந்து வைத்துக் கொள்ளவும்
- 2
பின் தேங்காய்,இஞ்சிப்பூண்டு,சீரகம்,சோம்புச் சேர்த்துக் கொள்ளவும்
- 3
பின் மஞ்சள்தூள்ச் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும் பின் மிளகு,நிலக்கடலைப்பருப்பு,கசகசாவை அரைத்துச் சேர்த்துக் கொள்ளவும் இரண்டு விழுதையும் எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 4
கடாயில் எண்ணெய் ஊற்றி ஏலக்காய்,கிராம்பு,பிரிஞ்சி இலைச் சேர்த்துக் கொள்ளவும் பின் வெங்காயம்ச் சேர்த்துக் கொள்ளவும் சிறிது உப்புச் சேர்த்து,வதக்கிக் கொள்ளவும்
- 5
பின் காரத்திற்கு மிளகுப் போக 6 பச்சைமிளகாயை எண்ணெய் ஊற்றி ஒருபுறம் பொறித்து அரைத்துக் கொள்ளவும்
- 6
பின் அரைத்தக்கலவையைச் சேர்த்துக் கொண்டு வதக்கவும் சிறிது கொதிக்கவும் மசால் வேகவும் (பச்சை வாசனை) போகவும் கிழங்குகளைச் சேர்த்துக் கொள்ளவும்
- 7
நன்றாகப்பிரட்டிக் கொள்ளவும் முதலில் கிழங்குகளில் உப்புச் சேர்த்ததால் இப்போதுத் தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளவும் பின் பரிமாறவும் குழந்தைகளுக்கு அப்படியே சாதத்தில் பினைந்தும் ஊட்டலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
குக்கரீல் கேரட் ரைஸ்(Carrot rice recipe in tamil)
குழந்தைகளின் விருப்பமான உணவு#ownrecipe Sarvesh Sakashra -
உருளைக்கிழங்கு கூட்டு (Urulaikilanku kootu recipe in tamil)
அனைவரும் பிடித்தமான உணவு உருளைக்கிழங்கு மிகவும் எளிமையாகவும் சுவையாகவும் செய்வது எப்படி#myownrecipe Sarvesh Sakashra -
காளிஃப்ளவா் முட்டை வறுவல் (Cauliflower muttai varuval recipe in tamil)
குழந்தைகளின் விருப்பமான உணவு#ownrecipe Sarvesh Sakashra -
-
பட்டர் பீன்ஸ் மஞ்சள்சீரக கூட்டு
#combo2இது என்னுடைய 150 வது படைப்பு குக்பேட் மற்றும் ஊக்குவிக்கும் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள் Sarvesh Sakashra -
-
உருளைக்கிழங்கு கறி (Urulaikilanku curry recipe in tamil)
#GA4 #ga4 #week1சுவையான உருளைக்கிழங்கு கறி. தோசை சப்பாத்திக்கு ஏற்றது. Linukavi Home -
-
-
-
-
பட்டர்பீன்ஸ் கிரேவி (Butterbeans gravy recipe in tamil)
பட்டர்பீன்ஸ் குழந்தைகளில் விருப்பமான உணவு Sarvesh Sakashra -
-
முருங்கைக்காய் கூட்டு
#ga4 முருங்கக்காய் எல்லா வயதினருக்கும் ஏற்றது நல்ல மருத்துவ குணம் கொண்டது ஆனால் அது சிலரால் கேலிக்குரிய காயாக ஆகிவிட்டது ஆனால் அதிகமாக கிடைக்கும் போது எடுத்து வைத்துக்கொண்டு பொடி செய்து வைத்துக் கொள்ளலாம் முருங்கக்காய் மட்டுமல்ல விதையும் நல்ல பலன் கொடுக்கக் கூடியது வீட்டில் வயதானவர்கள் சர்க்கரை வியாதிக்காரர்கள் இருந்தால் அந்த விதையை பொடி செய்து செய்து கொடுக்கலாம் அதிகமாக முருங்கக்காய் கிடைக்கும்போது சுத்தம் செய்து சின்ன சின்னதாக கட் பண்ணி கொதிக்கும் நீரில் போட்டு வடிகட்டி காயவைத்துப் பொடி செய்து வைத்துக் கொள்ளலாம் கிடைக்காதபோது இதை சாம்பாரில் கலக்க வாசமாக இருக்கும் Chitra Kumar -
குக்கரீல் சிக்கன் பிரியாணி
#magazine4எனது பிறந்தநாளான்று சிம்பிளாக செய்த சிக்கன் பிரியாணி Sarvesh Sakashra -
வெஜ் குருமா
1.)இவ்வகை உணவில் காய்கறிகள் அதிகம் சேர்ப்பதால் உடலுக்குத் தேவையான விட்டமின்கள் தாது உப்புகள் பொட்டாசியம் மெக்னீசியம் என சகலவிதமான சத்துக்கள் நம் உடலுக்கு பயனுள்ளதாக அமைகிறது.2.) சப்பாத்தி , பூரி மற்றும் பிரியாணி போன்ற உணவுகளுடன் சாப்பிட இந்த குருமா சிறப்பாக இருக்கும்.#hotel. லதா செந்தில் -
-
உருளைக்கிழங்கு குருமா (Urulaikilanku kuruma recipe in tamil)
மிகவும் சுலபமாக செய்யக்கூடிய சுவையான குருமா. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
ராஜ்மா உருளைக்கிழங்கு குருமா (Rajma urulaikilanku kuruma recipe in tamil)
#jan1இட்லி தோசை சப்பாத்தி பூரி ஆகியவற்றிற்கு ஏற்ப ஒரு சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
பட்டர்பீன்ஸ் தேங்காய் பால் குருமா (Butterbeans thenkaai paal kur
#coconutபட்டர்பீன்ஸ் புரோட்டீன் அதிகமான உணவு இத்துடன் தேங்காய் பால் சேர்த்தால் சுவையும் பலமும் அதிகம் Sarvesh Sakashra -
உருளைக்கிழங்கு பட்டாணி குருமா 🥔 (Urulaikilanku pattani kuruma recipe in tamil)
#arusuvai3 Meena Ramesh -
உருளைக்கிழங்கு குருமா (Urulaikilanku kuruma recipe in tamil)
#GA4இந்த உருளைக்கிழங்கு குருமாவை பூரி , சப்பாத்தி, சாதம் எல்லாவற்றுக்கும் ஊற்றி சாப்பிடலாம். Priyamuthumanikam -
-
-
கல்யாண வீட்டு பால் கறி (Paal curry recipe in tamil)
#jan1 கல்யாண வீட்டு விருந்தில் மிகவும் பிரபலமானது பால் கூட்டு பட்டாணி உருளைக்கிழங்கு கலவை சாப்பிடவும் சுவைக்கவும் பழைய ஞாபகங்களை கொடுக்கக்கூடியது Chitra Kumar -
மொச்சைப்பயிறு மஞ்சள்சீரகம் அரைத்து ஊற்றிய கூட்டு (Mochaipayaru k
அனைவரும் விரும்புவது#jan1 Sarvesh Sakashra
More Recipes
கமெண்ட்