வால்நட் மில்க் ஷேக்(Walnut milkshake recipe in tamil)

ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211

பால் எடுக்க. வால்நட்,வெல்லம்குங்குமப்பூ, சாதிக்காய், முந்திரி, பாதாம் பருப்பு, சாதிக்காய் மிக்ஸியில் தூளாக்கி இதில் கலந்து சுண்டக்காய்ச்சவும்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 400,பால்
  2. ஒருகைப்பிடிவால் நட்
  3. 7முந்திரி,,
  4. 5பாதாம்,
  5. 5,ஏலம்
  6. சிறிது,சாதிக்காய்
  7. அரை அச்சுவெல்லம்

சமையல் குறிப்புகள்

  1. 1

    வால்நட் ஒரு கைப்பிடி,முந்திரி, பாதாம்,ஏலம்,சாதிக்காய் தூளாக்கிசிறிது பால் 400எடுத்து காய்ச்சி வெல்லம் போட்டு காய்ச்சவும்

  2. 2

    மிக்ஸியில் திரிக்கவும்திரித்த பொடி,வெல்லம் அரைஅச்சு பால் 400 எடுத்து கலந்து காய்ச்சி குடிக்கவும்

  3. 3

    பாலில் கலந்து குடித்தால் சுவை அதிகம். அடிக்கடி குடித்தால் உடலுக்கு பலம்

  4. 4

    அருமையான வால் நட் மில்க் ஷேக் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

Top Search in

எழுதியவர்

ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211
அன்று

Similar Recipes