நட்ஸ் பால்

Sumaiya Shafi
Sumaiya Shafi @cook_19583866

#nutrient1
புரதம் மற்றும் கால்சியம் சத்து அதிகம் உள்ள பால்,பாதாம், வால்நட் நிறைந்த உணவு.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

4 பரிமாறுவது
  1. 1 லிட்டர் பால்
  2. 20 கிராம் பாதாம்
  3. 20 கிராம் முந்திரி
  4. 1டீஸ்பூன் கசகசா
  5. 2டீஸ்பூன் ரவை
  6. 20 கிராம் வால்நட்
  7. 2டீஸ்பூன் நெய்
  8. தேவைக்கேற்ப சர்க்கரை
  9. 2 ஏலக்காய்
  10. 6 காய்ந்த திராட்சை
  11. 20 கிராம் முந்திரி(வறுப்பதற்கு)

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் முந்திரி,பாதாம், வால்நட் மற்றும் கசகசா சேர்த்து அரை மணி நேரம் ஊறவைத்து,அரைத்து கொள்ளவும்.

  2. 2

    பின் பாலை நன்கு காய்ச்சி,அரைத்த விழுதை சேர்த்து 10 நிமிடம் கை விடாமல் காய்ச்சி,சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளவும்.

  3. 3

    ஒரு கடாயில் நெய் ஊற்றி, அதில் முந்திரி,காய்ந்த திராட்சை மற்றும் ஏலக்காய் சேர்த்து பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.

  4. 4

    பின் அதை பாலில் ஊற்றவும்.

  5. 5

    சுவையான சத்தான நட்ஸ் பால் ரெடி.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sumaiya Shafi
Sumaiya Shafi @cook_19583866
அன்று

Similar Recipes