சக்கரை வள்ளி கிழங்கு மில்க் ஷேக் (Sarkarai vallikilanku milkshake recipe in tamil)

நான் ஒரு ஆரோகிய உணவு பைத்தியம் (health food nut). இதோ ஒரு நலம் தரூம் சக்கரை வள்ளி கிழங்கு மில்க் ஷேக். கிழங்கு, பாதாம் பால், தேங்காய் பால், ஏலக்காய், குங்குமப்பூ, முந்திரி, வனில்லா எக்ஸ்ட்ரெக்ட் சேர்ந்த ருசியான, சத்தான மில்க் ஷேக். ஆராய்ச்சியாளர்கள் பசும்பால், சக்கரை நல்லதில்லை என்று சொல்வதால் அவைகளை சேர்க்கவில்லை, வருங்காலம் நன்றாக இருக்க வேண்டுமானால் சின்ன குழந்தைகள் ஆரோகியமாக இருக்கவேண்டும். “உடலை வைத்தே சித்திரம் எழுதவேண்டும்” #kids2
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயார் செய்க. தேவையான பொருட்களை அருகில் வைக்க.
- 2
பிரஷர் குக்கரில் சக்கரை வள்ளி கிழங்கு நீராவியில் வேகவைக்க. தண்ணீரில் எப்பொழுதும் காய்கறிகளை வைத்து வேகவைக்க கூடாது, ஏனென்றால் விட்டமின் C, B, B3, B2, B6, B12 நீரில் கரையும். நீரை நீக்கும் பொது அவைகளை இழந்துவிடுவீர்கள். கிழங்கை தோலூரித்து மசித்துக்கொள்ளுங்கள். குங்குமப்பூவை 1 மேஜைக்கரண்டி வெந்நீரில் கரைத்து கொள்ளுங்கள். மிதமான நெருப்பின் மேல் ஒரு ஸ்கீலெட்டில் டிராய் ரோஸ்ட் (dry roast) முந்திரி -2 நிமிடங்கள்,
- 3
எல்லா பொருட்களையும் பிளெண்டர் ஜாரில் 2 கப் நீர் சேர்த்து 2 நிமிடங்கள் பிலேண்ட் செய்க. டம்பளரில் ஊற்றி பருக. ஷேக் தயார். குளிர வைத்தும் பருகலாம்..
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

வாழைப்பழ சக்கரை வள்ளி கிழங்கு ஸ்மூத்தி


சக்கரை வள்ளி கிழங்கு சக்கரை பொங்கல்(Sakkarai Valli Kizgahu Sakkarai Pongal Recipe in Tamil)


சக்கரை வள்ளி கிழங்கு சக்கரை பொங்கல்(sweet potato sweet pongal recipe in tamil)


ஸ்ட்ராபெரி மில்க் ஷேக் (Strawberry milkshake recipe in tamil)


ஒரு புது இனிப்பு சேவை (Dessert –something new) (Inippu sevai recipe in tamil)


சக்கரை வள்ளி கிழங்கு சாக்லேட் பை(sweet potato chocolate pie recipe in tamil)


சக்கரை வள்ளி கிழங்கு பஜ்ஜி(sweet potato bajji recipe in tamil)


சக்கரை வள்ளி கிழங்கு, பீட் ரூட், ஆப்பிள், செலரி, லீக் சூப்


கேரட் கேசரி (carrot kesari recipe in tamil)


சக்கரை வள்ளி கிழங்கு மினி பேன் கேக்


வால்நட் மில்க் ஷேக்(Walnut milkshake recipe in tamil)


கலர்ஃபுல் சூப்(soup recipe in tamil)


பப்பாளி தேன் நட்ஸ் மில்க் ஷேக் (Papaya honey nuts milk shake recipe in tamil)


தேங்காய் போளி (Thenkaai boli recipe in tamil)


சக்கரை வள்ளி கிழங்கு சாம்பார் சாதம், வெள்ளரிக்காய் தயிர் பச்சடி sarkaraivalli Kilangu Sambar satham


முந்திரி தேங்காய் பால் குலுக்கல்(Cashew Coconut Milkshake recipe in tamil)


சக்கரை வள்ளி கிழங்கு உருளை கிழங்கு புலவ்/ sakarai valli kilangu recipe in tamil


கேன்டீட் சக்கரை வள்ளி கிழங்கு (Candied sweet potato, Daikagu imo)


கேரட் ஹல்வா (carrot halwa recipe in tamil)


மசாலா ஜூஸ் (Masala juice recipe in tamil)


தினை அரிசி சக்கரை பொங்கல் (Thinai arisi sarkarai pongal recipe in tamil)


சுருள் போளி (Surul poli recipe in tamil)


சக்கரை பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)


பாதாம் ஹல்வா


பனானா பாதாம் மில்க் ஷேக் (Banana badam milkshake Recipe in Tamil)


ஓரியோ வெண்ணிலா திக் ஷேக்


சீரக சம்பா பால் பாயசம் (Seeraga samba paal payasam recipe in tamil)


சக்கரை வள்ளி கிழங்கு பால் போளி / Sweet potato milk receip in tamil


ஜவ்வரிசி பாயசம்(javvarisi payasam recipe in tamil)


சக்கா பாயசம் (Sakka payasam recipe in tamil)

கமெண்ட் (4)