உருளைக்கிழங்கு குருமா (Urulaikilanku kuruma recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
கால்கிலோ உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து சின்னச் சின்ன துண்டுகளாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
தேங்காய், பட்டை, கிராம்பு சோம்பு, கசகசா, பூண்டு போட்டு போன்றவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 3
அடுப்பில் ஒரு கடாயை வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் பட்டை கிராம்பு சோம்பு போட்டு தாளிக்கவும். பிறகு கறிவேப்பிலை பச்சைமிளகாய், வெங்காயத்தை போட்டு வதக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய தக்காளியைப் போட்டு தேவையான அளவு உப்பு போட்டு வதக்கவும்.
- 4
பிறகு அதில் மல்லித்தூள், மிளகாய் தூள்,மஞ்சள் தூள், சிக்கன் மசாலா போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.பிறகு வேக வைத்து தோலுரித்த உருளைக்கிழங்கு துண்டுகளை அதில் போட்டு ஒரு கிளறு கிளறவும்.
- 5
பிறகு அரைத்து வைத்த தேங்காய் விழுதை அதில் ஊற்றி இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் கொதிக்க விடவும்.
- 6
சுவையான உருளைக்கிழங்கு குருமா தயார். இதை சப்பாத்தி பூரி சாதத்திற்கும் நல்லா இருக்கும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
உருளைக்கிழங்கு குருமா (Urulaikilanku kuruma recipe in tamil)
#GA4இந்த உருளைக்கிழங்கு குருமாவை பூரி , சப்பாத்தி, சாதம் எல்லாவற்றுக்கும் ஊற்றி சாப்பிடலாம். Priyamuthumanikam -
உருளைக்கிழங்கு குருமா (Urulaikilanku kuruma recipe in tamil)
மிகவும் சுலபமாக செய்யக்கூடிய சுவையான குருமா. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
தேங்காய் பொட்டு கடலை குருமா (Thenkaai pottukadalai kuruma recipe in tamil)
#coconut Shuraksha Ramasubramanian -
-
-
உருளைக்கிழங்கு பட்டாணி குருமா 🥔 (Urulaikilanku pattani kuruma recipe in tamil)
#arusuvai3 Meena Ramesh -
-
-
-
-
சப்பாத்தி உருளைக்கிழங்கு குருமா (Chappathi urulaikilanku kuruma recipe in tamil)
#flour1 Shyamala Senthil -
-
-
-
-
-
-
-
-
ராஜ்மா உருளைக்கிழங்கு குருமா (Rajma urulaikilanku kuruma recipe in tamil)
#jan1இட்லி தோசை சப்பாத்தி பூரி ஆகியவற்றிற்கு ஏற்ப ஒரு சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
More Recipes
- செட்டிநாடு மாங்காய் பச்சடி (Chettinadu mankai pachadi recipe in tamil)
- ஹோட்டல் ஸ்டைல் வெள்ளை குருமா (Vellai kuruma recipe in tamil)
- கவுனி அரிசி இட்லி (Kavuni arisi idli recipe in tamil)#everyday3
- பருப்பு உருண்டை குழம்பு (Paruppu urundai kulambu recipe in tamil)
- 🥚ஹா(ர்டின்) ஃப் பாயில்🍳🍳🍳🍳 (Half boil recipe in tamil)
கமெண்ட்