முருங்கைக்காய் காரக்குழம்பு (Murunkaikaai kaara kulambu recipe in tamil)

#ve தென்னிந்தியாவில் முருங்கைக்காய் காரக்குழம்பு மிகவும் பிரபலம்
முருங்கைக்காய் காரக்குழம்பு (Murunkaikaai kaara kulambu recipe in tamil)
#ve தென்னிந்தியாவில் முருங்கைக்காய் காரக்குழம்பு மிகவும் பிரபலம்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மசால் தயார் செய்து கொள்ள தேங்காய் உரித்த சின்ன வெங்காயம் தக்காளி தனியா சீரகம் சோம்பு கடலைப்பருப்பு மிளகு இவற்றை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
- 2
முருங்கைக்காய் வெங்காயம் தக்காளி இவற்றை நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
- 3
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு தனியா சீரகம் சோம்பு கடலைப்பருப்பு உரித்த வெங்காயம் வரமிளகாய் மிளகு இவற்றை வதக்கவும் வெங்காயம் வதங்கிய பின் தேங்காய் துருவல் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
- 4
வதக்கிய பொருட்களை மிக்ஸியில் மைய அரைத்து எடுத்துக் கொள்ளவும்
- 5
குக்கரில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு கடுகு சீரகம் நறுக்கிய வெங்காயம் தக்காளி முருங்கைக்காய் இவற்றைச் சேர்த்து உப்பு சேர்த்து வதக்கவும்
- 6
காய் வதங்கியதும் அரைத்து வைத்துள்ள விழுதைச் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு உப்பு மஞ்சள் சேர்த்து ஒரு விசில் விட்டு இறக்கவும் மேலே கொத்தமல்லி இலைகளை தூவி பரிமாறவும்
- 7
சுவையான முருங்கைக்காய் கார குழம்பு தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
முருங்கைக்காய் காரக்குழம்பு (Murunkaikaai kaara kulambu recipe in tamil)
# arusuvai4 புளிப்புமுருங்கைக்காய் காரக்குழம்பு செய்து சாப்பிட்டு பாருங்கள் மிகவும் சுவையாக இருக்கும். Soundari Rathinavel -
முள்ளங்கி சுண்டல்குழம்பு (Mullanki sundal kulambu recipe in tamil)
இந்தக் குழம்பு தோசை மற்றும் சாதத்திற்கு மிகவும் சுவையாக இருக்கும்.கத்தரிக்காய் அலர்ஜியாக உள்ளவர்களுக்கு சுண்டல் உடன் முள்ளங்கி சேரத்த இந்தக் குழம்பு நல்லது மற்றும் சுவையானது Siva Sankari -
முருங்கைக்காய் கிரேவி செட்டிநாடு ஸ்டைல் (Murunkaikaai gravy recipe in tamil)
அனைவரும் இதனை செய்து பார்க்கவும். மிகவும் சுவையாக இருக்கும்#hotel Siva Sankari -
-
பருப்பு உருண்டை சுயம் (Paruppu urundai suyam recipe in tamil)
#deepfry பருப்பு வகைகளில் புரோட்டீன் அதிகம் உள்ளதால் வளரும் குழந்தைகளுக்கு மிகவும் அவசியம். Siva Sankari -
-
-
-
-
-
-
கத்தரிக்காய் புளிக்குழம்பு (Kathirikkai pulikulambu recipe in tamil)
#ve#my first recipe Tamil Bakya -
வெண்டைக்காய் காரக்குழம்பு (Vendaikkaai kaara kulambu recipe in tamil)
ருசியான சுவையான காரக்குழம்பு#arusuvai2#goldenapron3 Sharanya -
கடைந்த பச்சை பயிறு (Kadaintha pachai payaru recipe in tamil)
#jan1கோயம்புத்தூர் பகுதிகளில் இந்த பச்சைப்பயிறு கடைந்தது மிகவும் பிரபலம். குழம்பாக வைக்காமல் இப்படி கடைந்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி உண்பர் இதில் நிறைய சத்துகள் உண்டு. Nithyakalyani Sahayaraj -
-
முருங்கைக்காய் வடை (Murunkaikaai vadai recipe in tamil)
முருங்கை -அனைத்து பாகங்களும் மருத்துவ குணங்கள் மிக்க ஒரு அற்புதமான மரம் ஆகும். முருங்கைக்காய், முருங்கை இலை முருங்கை பூ ஆகியவை அதிக சத்துக்களை கொண்டவை. வைட்டமின்கள் ,தாது உப்புக்கள் மிக்கவை. வைட்டமின்சி அதிகம் இருப்பதால் முருங்கைக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் உடலை நோய் ஏற்படுத்தும் கிருமிகளில் இருந்து பாதுகாக்கும்.#immunity மீனா அபி -
முருங்கைக்காய் சாம்பார்
#lockdown #book வீட்டு தோட்டத்தில் பறித்த முருங்கைக்காய் வைத்து செய்தது. Revathi Bobbi -
தட்டைபயறு கத்திரிக்காய் கிரேவி (Thattaipayaru kathirikkaai gravy recipe in tamil)
#coconut Siva Sankari -
புதினா சட்னி (Puthina chutney recipe in tamil)
புதினா நம் உடலுக்கு மிகவும் நல்லது ரத்தத்தை சுத்தப்படுத்தும் மருத்துவ குணம் கொண்டது அடிக்கடி உணவில் எடுத்துக் கொள்வது நல்லது. (mint chutney)#பச்சை சட்னி Senthamarai Balasubramaniam -
-
முருங்கைக்காய் மசாலா கறி (Murunkaikaai masala kari recipe in tamil)
#arusuvai2 BhuviKannan @ BK Vlogs -
-
அரைத்து விட்ட மிளகு பூண்டு குழம்பு (poondu kulambu recipe in Tamil)
#bookமிகவும் சுவையான ஆரோக்கியமான குழம்பு. அரை மணி நேரத்தில் செய்து விடலாம்..Iswarya
-
கொள்ளு ரசம் (Kollu rasam recipe in tamil)
#Ga4 #week12 இப்போது பனி காலம் தொடங்கி விட்டதால் சீசனல் கோல்ட் வர வாய்ப்பு உள்ளது ஆகையால் வாரம் ஒருமுறை கொள்ளு ரசம் உணவுடன் எடுத்துக் கொள்வது நல்லது. Siva Sankari -
சத்தான வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai Recipe in Tamil)
#family#nutrient3இன்றைக்கு நாம் பார்க்கபோகிற ரெசிபி நம் உடம்பிற்கு மிகவும் ஆரோக்கியமான வாழைப்பூ வடை. இதில் அதிக அளவு நார்ச்சத்தும், வைட்டமின் இ உள்ளது. வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
குண்டூர் கார சட்னி (Kundoor kaara chutney recipe in tamil)
#apகுண்டூர் ஸ்பெஷல் கார சட்னி. மிகவும் எளிதாக செய்ய கூடிய ஒரு சட்னி. இட்லி தோசை பொண்டாக்கு ஏற்றது. Linukavi Home -
வல்லாரை கீரை சட்னி (Vallarai keerai chutney recipe in tamil)
வல்லாரை கீரை மூளைக்கு மிகவும் பலம் சேர்க்கும் கீரையாகும் நித்யா இளங்கோவன் -
காரக்கொழுக்கட்டை (kaara kolukattai recipe in tamil)
#steam இன்று விநாயகர் சதுர்த்திக்கு வீட்டில் கொழுக்கட்டை செய்தோம். Manju Jaiganesh -
More Recipes
- கம்பு இட்லி (Kambu idli recipe in tamil)
- பூசணிக்காய் சுண்டல் காரக்குழம்பு (Poosanikkaai sundal kaara kulambu recipe in tamil)
- ஃப்ரூட்ஸ் கஸ்டட் ஐஸ்கிரீம் (Fruits custard iecream recipe in tamil)
- சுரைக்காய் பாயசம் (Suraikkai payasam recipe in tamil)
- மஸ்ரூம் மஞ்சூரியன் (Mushroom muchurian recipe in tamil)
கமெண்ட் (4)