எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1hrs
4 பரிமாறுவது
  1. 1கப் பச்சரிசி
  2. 1/4கப் உளுந்து பருப்பு
  3. 1 டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலை
  4. 1/4 கப் துருவிய தேங்காய்
  5. உப்பு
  6. 1பின்ச் பெருங்காயத் தூள்
  7. 1டேபிள்ஸ்பூன் வெள்ளை எள்ளு
  8. முறுக்கு பொரிப்பதற்கு தேவையான ஆயில்

சமையல் குறிப்புகள்

1hrs
  1. 1

    1/4 கப் துருவிய தேங்காயை மிக்ஸியில் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நைஸாக அரைத்து விடவும். வடிகட்டி வைத்து தேங்காய் பாலை வடித்து எடுத்து வைக்கவும்.

  2. 2

    வடித்து எடுத்து வைத்த தேங்காய் பாலுடன் அரைத்த முறுக்கு மாவு, (ஒரு கப் பச்சரிசி, 1/4கப் வறுத்து உளுந்து பருப்பு, 1 டேபிள்ஸ்பூன் பொட்டுக்கடலை மிஷினில் கொடுத்து அரைத்து வைக்கவும்). அரைத்த முறுக்கு மாவை சலித்து வைக்கவும்.உப்பு, வெள்ளை எள்ளு, 1 பின்ச் பெருங்காயத்தூள் சேர்த்து பிசைந்து வைக்கவும். தேன்குழல் முறுக்கு அச்சு வைத்து மாவை நிரப்பி விடவும்.

  3. 3

    கடாயில் எண்ணெயை காயவைத்து தேன்குழல் தேங்காய்ப்பால் முறுக்கு பிழிந்து விடவும். இருபுறமும் பொன்னிறமான சுட்டு எடுக்கவும். எண்ணெய் நன்கு வடிந்தவுடன் எடுத்து பரிமாறவும்.

  4. 4

    சுவையான தேங்காய்ப்பால் தேன்குழல் முறுக்கு ரெடி😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

Similar Recipes