மாம்பழ ஐஸ் கிரீம் கூட மாம்பழ ஜெல்லி

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
USA

கேசர் மாம்பழ பல்ப் நல்ல நிறம், இனிப்பு, சுவை மிகுந்தது. கண்டென்ஸ்ட் பால் நல்ல இனிப்பு. அதனால் சக்கரை சேர்க்க வில்லை. நீங்கள் விரும்பினால் விருப்பம் போல சக்கரை சேர்க்க. preparation நேரம் மிகவும் குறைவு. நிறைய நேரம் ப்ரீஜெரில் #Np2

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. ஐஸ் கிரீம் செய்ய:
  2. 1 கப் (GIR KESAR) கேசர் மாம்பழ பல்ப், ஆர்கானிக் (canned pulp)
  3. ½கப் கண்டென்ஸ்ட் பால் (condensed sweetened milk)
  4. 2 கப் ஹெவி கிரீம்
  5. 1 கப் பால் பவுடர்
  6. ½ கப் சக்கரை (optional)
  7. ஜெல்லி செய்ய:
  8. 1 தேக்கரண்டி அகார் அகார்
  9. 2 கப் கேசர் மாம்பழ ஜெல்லி
  10. டேசர்ட், மாம்பழ ஐஸ் கிரீம்,  மாம்பழ ஜெல்லி

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    ஒரு செக்லிஸ்ட் தயார் பண்ணிக் கொள்ளுங்கள். தேவையான பொருட்களை அருகிலேயே வைத்துகொள்ளுங்கள்.

  2. 2

    ஐஸ் கிரீம் செய்ய தேவையான பொருட்களை பிளென்டரில் மிக்ஸ் செய்க. என் பிளென்டரில் கிரீம் செய்யலாம். இதை ஒரு காற்று புகாத மூடியுள்ள போலில் சேர்த்து மூடி ப்ரீஜெரில் (freezer) வைக்க. செட் ஆக 3-4 மணி நேரம் ஆகலாம். நான் ஓவெர்நைட் வைத்தேன்.

  3. 3

    பரிமாறும் முன் வெளியே எடுத்து ஸ்கூப் செய்து உடனே பரிமாறுக.

  4. 4

    ஜெல்லி செய்ய:
    ஒரு சின்ன கிண்ணத்தில் 1 மேஜைகரண்டி நீரில் அகார் அகார் கரைக்க. இதை மாம்பழ பல்ப் இருக்கும் கிண்ணத்தில் சேர்த்து ஸபூனால் மிக்ஸ் செய்க. இதை 2 நிமிடங்கள் மைக்ரோவேவ்.செய்க.
    வெளியே எடுத்து 15 நிமிடங்கள் ஆறவைக்க. பின் மூடி ரேபிரிஜெரடரில் வைக்க. செட் ஆக 30 நிமிடங்கள் ஆகலாம்.

  5. 5

    பரிமாற: செட் ஆனா பின் ஜெல்லியை ரேபிரிஜெரடரிளீரிந்து வெளியே எடுத்தது கத்தியால் கீறல் போட்டு சின்ன சின்ன துண்டாக்குக. ஐஸ் கிரீம் கூட பரிமாறுக. உங்களுக்கு விரும்பிய அளவு ஐஸ் கிரீம் கூட சேர்த்து சாப்பிடுங்கள். ஜெல்லியையும், ஐஸ் கிரீமையும் தனி தனியாகவும் சாப்பிடலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
அன்று
USA
I am a scientist with a Ph.D from University of Michigan. Ann Arbor. I also have a M. SC from University of Madras. Enjoy sharing my knowledge in science and my experience in gardening and cooking with others. I am a free lance writer, published several articles on Indian culture, traditions, Indian cuisine, science of gardening and etc in National and Inernational magazines. I am a health food nut. I am passionate about photography
மேலும் படிக்க

Similar Recipes