மாம்பழ கிரீம் சீஸ் கேக்

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
USA

#3m
சத்து சுவை நிறைந்தது. முட்டை இல்லை, பேகிங் இல்லை .

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

60 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. குக்கீ பேஸ்:
  2. 3அவுன்ஸ் (3oz) குக்கீஸ்
  3. 3 மேஜைகரண்டி உருகிய வெண்ணை
  4. கிரீம் சீஸ் பில்லிங் (Cream cheese filling):
  5. 7அவுன்ஸ் கிரீம் சீஸ் (cream cheese (7oz)
  6. 4 மேஜைகரண்டி சக்கரை
  7. 1 தேக்கரண்டி வனில்லா (vanilla extract)
  8. 3 ½மேஜைகரண்டி தயிர்
  9. 1 கப் மாம்பழ புரீ(puree)(canned kesar mango pulp)
  10. 2 தேக்கரண்டி அகார் அகார்
  11. 2 தேக்கரண்டி நீர் bloom 5 நிமிடங்கள்,
  12. மைக்ரோவேவ்15sec
  13. ½ கப் விப்ட் ஹெவி கிரீம்(heavy cream whipped))
  14. 1 ½ மேஜைகரண்டி சக்கரை
  15. மாம்பழ ஜெல்லி:
  16. 1 ½ தேக்கரண்டி அகார் அகார்
  17. 4 மேஜைகரண்டி தண்ணிர்
  18. 1 மேஜைகரண்டி சக்கரை
  19. ¾ கப் மாம்பழ பல்ப்
  20. 1 கப் மாம்பழ தூண்டுகள் -அலங்கரிக்க

சமையல் குறிப்புகள்

60 நிமிடங்கள்
  1. 1

    ஒரு செக் லிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை முன் கூட்டியே சேகரித்து ரெடியாக வைத்து கொள்ளுங்கள்

  2. 2

    ஒரு செக் லிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை முன் கூட்டியே சேகரித்து ரெடியாக வைத்து கொள்ளுங்கள்

  3. 3

    குக்கி பேஸ்:
    ஒரு ஜிப் லாக் (ziplock) பையில் குக்கிகளை போட்டு மெலெ குழவியால் அழுத்தி குக்கிகளை நொறுக்க. உருகிய வெண்ணை சேர்த்து பிசைக
    ஸ்பிரிங் ஃபார்ம் கேக் பேன் உள்ளே பார்ச்மேன்ட் பேபரால் லைன் செய்க. நொறுக்கிய குக்கிகளை உள்ளே பரப்பி ஒரு தம்பளர் அடியால் அழுத்துக, ரேபிரிஜெரேட் -30-40 நிமிடங்கள்

  4. 4

    ஒரு கிண்ணத்தில் சீஸ் கூட சக்கரை சேர்க்க, ஸ்பேடுலாவால் தேய்த்து மிக்ஸ் செய்க. வனில்லா சேர்த்து ஸ்பேடுலாவால் தேய்த்து மிக்ஸ் செய்க.-ஸ்மூத் ஸில்க்கி கலவை. தயிர், பழ பூரி சேர்த்து ஸ்பேடுலாவால் தேய்த்து மிக்ஸ் செய்க.

  5. 5

    ஒரு சின்ன கிண்ணத்தில் அகார் அகார் தண்ணீரில் கரைக்க. 5 நிமிடங்களுக்கு பின் 15 வினாடி மைக்ரோவேவ் செய்க. 2 மேஜைகரண்டி சீஸ் கிரீம் மிக்ஸ் சேர்த்து மிக்ஸ் செய்க. இதை மீதி சீஸ் மிக்ஸ் கூட சேர்த்து மிக்ஸ் செய்க. பின் விப்ட் ஹெவி கிரீம் சேர்த்து மிக்ஸ் செய்க

  6. 6

    ரேபிரீஜிரேடரிலிறிந்து கேக்பேனை வெளியே எடுக்க. கூக்கி பேஸ் மேல் மாம்பழ துண்டுகள் வைக்க. கிரீம் சீஸ் பழ கலவை இதன் மேல் ஊற்றி சமப்படுத்தி க்லிங் cling ஷீட்டால் முடி ரேபிரிஜெரேட் -30 நிமிடம்.

  7. 7

    ஜெல்லி செய்ய
    ஒரு சின்ன கிண்ணத்தில் அகார் அகார் தண்ணீரில் கரைக்க. 5 நிமிடங்களுக்கு பின் 15 வினாடி மைக்ரோவேவ் செய்க. சக்கரை சேர்த்து மிக்ஸ் செய்க. பழ பல்ப் சேர்த்து மிக்ஸ் செய்க. ரேபிரீஜிரேடரிலிறிந்து கேக்பேனை வெளியே எடுக்க. பழக்கலவை மெலெ மெல்ல ஊற்றுக, சமப்படுத்துக. க்லிங் cling ஷீட்டால் முடி ரேபிரிஜெரேட் 4 மணி நேரம். நான் overnight செய்தேன்

  8. 8

    அன் மோல்ட் (unmould). ரெப்ரிஜிரேட்டரிலிறிந்து வெளியே எடுக்க. கொதிக்கும் வெந்நீரில் ஒரு டவல் நனைத்து கேக் பேன் வெளியே சுர்ரி 4 நிமிடம். பேனை ஒரு டம்பளர் மேல் வைத்து ஸ்பிரிங் லூஸ் செய்து கீழே மெதுவாக இறக்க. கேக் பேன் அடியுடன் கேக்கை ஒரு தட்டின் மேல் வைக்க. பழதூண்டுகள் மேல் வைத்து அலங்கரிக்க

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
அன்று
USA
I am a scientist with a Ph.D from University of Michigan. Ann Arbor. I also have a M. SC from University of Madras. Enjoy sharing my knowledge in science and my experience in gardening and cooking with others. I am a free lance writer, published several articles on Indian culture, traditions, Indian cuisine, science of gardening and etc in National and Inernational magazines. I am a health food nut. I am passionate about photography
மேலும் படிக்க

Similar Recipes