சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருளை எடுத்துக் கொண்டு அடுப்பை பற்ற வைத்து ஒரு பாத்திரத்தில் முட்டையை வேகவிடவும் வெந்தவுடன் முட்டையை தோல் நீக்கி எடுத்துக்கொள்ளவும்.
- 2
முட்டையை பொடி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்தவுடன் வெங்காயம் சேர்க்கவும்.
- 3
அதோடு தக்காளி சேர்த்து வதக்கி தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிதளவு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும்.
- 4
பொடியாக நறுக்கிய முட்டையை சேர்த்து
மஞ்சள் தூள், மிளகாய் தூள், சேர்த்து வதக்கவும். - 5
பின் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். அடுப்பை சிம்மில் கெட்டியாகும் வரை வைக்கவும். கடைசியாக கொத்தமல்லியைத் தூவி இறக்கவும். சுவையான முட்டை கீமா.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

...முட்டை பணியார கிரேவி
#vahisfoodcorner#eggrecipes


முட்டை சுக்கா
#vahisfoodcorner


..ரோட்டு கடை முட்டை பொடிமாஸ்
#vahisfoodcorner#eggrecipes


முட்டை மசாலா
#ilovecooking#week4


முட்டை மன்சூரியன்
#vahisfoodcorner


எக் கிரேவி
#vahisfoodcorner#eggrecipes


எக் கீமா சப்பாத்தி ரோல்
#GA4#week21#roll


முட்டை கீமா மசாலா
#goldenapron3 week 12# lockdown


முட்டை கிரேவி
#cookwithfriends#gurukalai#maindish


...Egg 65.
#vahisfoodcorner#eggrecipes


#egg curry (முட்டை குழம்பு) I love cooking


கரண்டி ஆம்லெட்
#ilovecooking#week2


முட்டை மிளகு இட்லி (Egg chilly idly recipe in Tamil)
#worldeggchallengeமுட்டை நம் அன்றாட உணவில் சேர்க்கும் ஒரு உணவுப் பொருள். முட்டையின் வெள்ளைக்கருவில் புரோட்டீன் சத்துக்கள் அதிகமாக உள்ளது.


சப்பாத்தி வித் இன்ஸ்டன்ட் குருமா
#combo2


முட்டை கொத்து சப்பாத்தி
#leftover


முட்டை ஆம்லெட்
#GA4#week22#omlette


முட்டை ஆப்பம்
#vahisfoodcorner


முட்டை கோலா உருண்டை
#vahisfoodcorner


செட்டிநாடு சிக்கன் கிரேவி
#myfirstrecipe


உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு
Lock down ஆகையால் எங்கள் ஏரியாவில் காய்கறிகளும் முட்டையும் மட்டுமே கிடைக்கிறது.. அசைவம் கிடைப்பதில்லை. 2 வாரங்களுக்கு உள்ள காய் மற்றும் முட்டை வாங்கி வைத்துள்ளேன்.அது இல்லை இது இல்லை என்று சாக்கு சொல்லி வெளியே செல்லாமல்,இருப்பதை வைத்து 14 நாட்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று அட்டவணை போட்டுள்ளேன்.என் அட்டவணையில் இன்றைய ரெசிபி உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு.


எக் மலாய் கறி
#vahisfoodcorner


ஆம்லெட்
#vahisfoodcorner


முட்டை சேமியா (muttai semiya recipe in tamil)
#முட்டை ரெசிபி


டொமேட்டோ பிரியாணி வித் ஆனியன் ரைத்தா
#goldenapron3#lockdownreceipes_2


முட்டை சில்லி மசாலா (Muttai chilli masala recipe in tamil)
#worldeggchallenge


முட்டை கிரேவி
மிக அருமையாக இருக்கும். இட்லி தோசை சப்பாத்திக்கு சைடிஷ் சாதம் மிக சுவையாக இருக்கும்


முட்டை கொத்து சப்பாத்தி
#everyday3காலையில் செய்த சப்பாத்தியில் மீதமான சப்பாத்தியை இரவு உணவாக பயன்படுத்தலாம்,முட்டை சேர்த்து கொத்து சப்பாத்தியாக சாப்பிடலாம்.


கரண்டி ஆம்லெட்
#vahisfoodcorner


வெஜ் முட்டை
#vahisfoodcorner


பெல் பெப்பர்(Bell Pepper recipe)
#pepper

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15125841
கமெண்ட்