ஸனேக்ஸ் செட்டிநாட்டு முறுக்கு

ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211

பச்சரிசி 4உழக்கு நன்றாக கழுவி நிழல் காய்ச்சல் காயவிடவும்.உளுந்துஒன்ற கால் உழக்கு நன்றாக மெல்லிய துணியில் துடைத்து இளம் சூட்டில் வறுத்து மிசினில் நைசாக திரிக்கவும். இதில் ஒரு உழக்கு மாவு 50வெண்ணெய் உருக்கி தண்ணீர் சிறிது உப்பு கலந்து பிசைந்து கடலை எண்ணெய் சூடு செய்து முறுக்கு உழக்கில் மாவு வைத்து கரண்டி மீது பிழிந்து எண்ணெயில் போட்டு எடுக்கவும். அருமையாக இருக்கும்.35வருட அனுபவம்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. பச்சரிசி 4உழக்கு, உளுந்து ஒன்னேகால் உழக்கு, நவெண்ணெய் 50கிராம்,தண்ணீர் பிசைய,சீரகம் வாசத்திற்கு

சமையல் குறிப்புகள்

  1. 1

    முறுக்கு மாவு 200மி.லி,வெண்ணெய் 50கிராம்,சீரகம்,தேவையான உப்பு போட்டு பிசையவும்

  2. 2

    வெண்ணெய் உருக்கவும்.மாவு பிசையவும். எண்ணெய் காயவிடவும். முறுக்கு அரிகரண்டி,தோசைக்கரண்டியில் பிழியவும்

  3. 3

    எண்ணெயில் போட்டு எடுக்கவும். அருமையான வாயிலில் கரையும் அளவு
    முறுக்கு இருக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211
அன்று

Similar Recipes