நிப்பட் தட்டை முறுக்கு (Nippat thattai murukku recipe in tamil)

#depavali நிப்பட் தட்டை முறுக்கு செய்ய பச்சரிசிமாவு கோதுமை மாவு
நிலக்கடலைபவுடர் பொட்டுகடலைபவுடர் வெள்ளரவை வெள்ளை எள் வரமிளகாய்தூள் உப்பு சூடு செய்தஆயில் ஊற்றி பெருங்காயதூள் சேரத்து ஒருபவுலில் போட்டு தேவையான தண்ணீர் ஊற்றி பிசைந்து சிறிது நேரம் ஊறவைத்து சிறிய உருண்டைகளாக பிடித்து சப்பாத்தி கட்டையில் அல்லது கல்லில் ஆயில் பேப்பர் வைத்து அழுத்தி எண்ணெய்யில் பொரித்து எடுத்தால் நிப்பட் தட்டை முறுக்கு தயார்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில்தேவையான பொருட்களை எடுத்து கொள்ளவும். நிலக்கடலை பொட்டுகடலை மிக்சியில் பவுடர் செய்து கொள்ளவும்
- 2
பிறகு தேவையான உப்பு சேர்த்து எல்லாவற்றையும் சப்பாத்தி மாவு பதத்திற்கு தேவையாண தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும்
- 3
பிறகு சிறு உருண்டைகளாக பிடித்து சப்பாத்தி கல்லில் ஆயில் பேப்பர் வைத்து மாவைஅழுத்தி
- 4
கடாயில் ஆயில் ஊற்றி சூடானதும் பொரித்து எடுக்கவும்
- 5
சூப்பரான நிப்பட் தட்டை முறுக்கு சூப்பர்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பட்டர் முறுக்கு (Butter murukku recipe in tamil)


மெது மெது சப்பாத்தி👌👌


முறுக்கு (Murukku recipe in tamil)


தேங்காய்ப்பால் முறுக்கு (Thenkaaipaal murukku recipe in tamil)


அவல் 👌எலுமிச்சை உப்புமா👌


சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)


மசாலா மினி சப்பாத்தி


தட்டை முறுக்கு (Thattai murukku recipe in tamil)


மீல் மேக்கர் மிளகு வறுவல்👌👌👌👌👌 SOYA


கல்யாண கேசரி👌👌👌


முறுக்கு (Murukku recipe in tamil)


அச்சு முறுக்கு (Achu murukku recipe in tamil)


பீட்ரூட் சப்பாத்தி


பட்டர் முறுக்கு (Butter murukku recipe in tamil)


முறுக்கு ஒரு புது விதம் (Murukku recipe in tamil)


தேன் குழல் முறுக்கு (Then kuzhal murukku recipe in tamil)


பருப்பு பில்லை (தட்டை), விரத(dal thattai recipe in tamil)


கோதுமை ஸ்வீட் கலகலா (Kothumai sweet recipe in tamil)


தேங்காய் சேர்த்த அடை தோசை


புடலைஃப்ரை(pudalai fry recipe in tamil)


வாழைக்காய் வறுவல் 👌👌


பட்டர் முறுக்கு (Butter murukku recipe in tamil)


உருளை கிழங்கு வறுவல்


முறுக்கு (Murukku recipe in tamil)


உடனடி முறுக்கு (instant murukku recipe in tamil)


சப்பாத்திக்கு டேஸ்டியாண தக்காளி🍅🍅 குர்மா 👌👌


கம்பு பட்டன் தட்டை (Kambu battan thattai recipe in tamil)


வெங்காய பூண்டு மணம் கலந்த முறுக்கு(murukku recipe in tamil)


தேங்காய்ப்பால் தேன்குழல் முறுக்கு (Thengaipal thengulal murukku recipe in Tamil)


தயிர் முறுக்கு (Thayir murukku recipe in tamil)

கமெண்ட்