முள் முறுக்கு

ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211

பச்சரிசி 4பங்கு பொட்டுக்கடலை ஒருபங்கு போட்டு மில்லில் மாவாக அரத்துகொள்ளவும்.அதில் ஒரு உழக்கு மாவு எடுத்து சீரகம் ஒரு ஸ்பூன், உப்பு ஒரு ஸ்பூன், உங்கள் காரத்திற்கு ஏற்ப மிளகாய் பொடி எடுத்துக்கொண்டு முறுக்கு உழக்கில் ஸ்டார்அச்சை வைத்து சுடவும்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    பச்சரிசி நாலு பங்கு பொட்டுக்கடலை ஒருபங்கு மாவாக திரித்து அதில் ஒரு உழக்கு போட்டுஉப்பு, சீரகம்,பெருங்காயம்,மிளகாய் பொடி போட்டு பிசையவும்

  2. 2

    அச்சு வைத்து உழக்கில் மாவு வைத்து எண்ணெயில் சுடவும்

  3. 3

    சுவையான பலகாரம் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211
அன்று

Similar Recipes