சமையல் குறிப்புகள்
- 1
மிக்ஸியில் தேங்காய், போரிகடலை, ஏலக்காய், சீனி சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் அரைத்து கொள்ளவும்.
- 2
மைதா,உப்பு, தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும்.
- 3
சிறு உருண்டை மாவு எடுத்து, தேய்த்து நடுவில் தேங்காய் கலவை வைத்து, ஓரங்களை மடித்து கொள்ளவும்.
- 4
எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

Rose ஸ்வீட்
#kids2 #deepavali #GA4கண் கவரும் ஸ்வீட்.


பத்து நிமிட பால் கொழுக்கட்டை
#fitwithcookpad#goldenapron3#book. பால் கொழுக்கட்டை அனைத்து பொருள்களும் ரெடியாக இருந்தால் பத்து நிமிடத்தில் செய்யலாம் மிகவும் சுவையான பால் கொழுக்கட்டை க்கு அச்சுவெல்லம் இருந்தால் சுலபமாக செய்து முடிக்க முடியும் காய்ச்சி வடிகட்டிய வேண்டிய அவசியமில்லை அப்படியே போட்டு விடலாம். நேரம் மிச்சமாகும். வெல்லம் மற்றும் சீனியை சேர்த்து செய்வதால் கொழுக்கட்டையின் சுவை அபரிமிதமாக இருக்கும்.


ஸ்வீட் அன்ட் ஸ்பைசி ட்ரை கலர் சாண்ட்விச் (Sweet and Spicy Tricolour Sandwich)
#everyday1


ஸ்வீட் கேரட் பண்ணீர் சமோசா
#மகளிர் #book


பன்னீர் சீஸ் சமோசா
#book#nutrient1


ட்விஸ்ட் ஸ்வீட்
#leftoverமீதமான சாதத்தை கொண்டு சுவையாக ஒரு ஸ்வீட் ரெசிபி பார்க்க பாதுஷா போல் இருக்கும் ஆனால் சுவையில் எங்கேயோ இருக்கும் பழைய சாதத்தை பயன்படுத்தியது சிறிதளவும் ருசியில் தெரியாது


ஸ்வீட் கார்ன் மில்லட் கீர்
கோல்டன் ஆப்ரான் புதிரில் 8 வார்த்தைகள் கண்டுபிடித்தோம். அதிலிருந்து கார்ன் , நெய்யையும் வைத்து இந்த கீர் செய்துள்ளோம். #goldenapron3 #book


ஸ்வீட் பண்/Sweet Bun
#cookwithmilk குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஸ்வீட் பண்.இதை வீட்டில் எளிதாக செய்துவிடலாம்.


தம்மடை கேக் (thammadai cake Recipe in TAmil)
#கேக் வகைகள்


மால்புவா(Maalpuva recipe in tamil)
#goldenapron3#arusuvaiஇனிப்பு சுவை என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். நான் கோல்டன் அப்புறம் டூ பெங்காலி மாநில ஸ்வீட் செய்வதற்காக தேடிய பொழுது மால்புவா என்று ரெசிபியை கற்றுக்கொண்டேன் ஆனால் அப்பொழுது ரசமலாய் செய்துவிட்டு மால்புவா செய்யவில்லை ஏனென்றால் அதற்கான சில பொருள்கள் என்னிடம். இல்லை பிறகு ஒரு சமயம் செய்தபோது மிகமிக ஜூஸி ஆகவும் டேஸ்டாகவும் இருந்தது இப்பொழுது அறுசுவையில் இனிப்பு சுவைக்காக இந்த ரெசிபியை பகிர்கின்றேன் உண்மையில் இதை நான் யார் யாருக்கெல்லாம் கொடுத்தேனோ அவர்கள் எல்லாம் என்னை வெகுவாகப் பாராட்டினார்கள். இந்த ரெசிபியை நானும் நான்கு ஐந்து மாதங்களாக பகிர வேண்டும் என்று காத்திருந்தேன் அதற்கான வாய்ப்பு இப்பொழுது கிட்டியதால் பகிர்கின்றேன்.


மிளகு போண்டா
#pepper


பன்னீர் பால்ஸ்
#kids1#GA4ஈவினிங் குழந்தைகளுக்கு இந்த பன்னீர் பால்ஸ் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.


சத்தான பொரி அரிசி மாவு உருண்டை
#myfirstreceipe


கும்பகோணம் டிகிரி காபி
#goldenapron3


ஆலு சமோசா
#kids1


பர்ஸ் சமோசா (Purse samosa recipe in tamil)
#arusuvai2 #goldenapron3


ஸ்வீட் மைதா பிஸ்கட் /Sweet Maida Biscuit
#கோல்டன்அப்ரோன் 3lockdown1அரசின் அவசர பிரகடனம் ஊரடங்கு உத்தரவு .இந்த நிலையில் வெளியே சென்று கடையில் ஸ்னாக்ஸ் வாங்கி வர முடியாது .ஆகவே வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து ஸ்வீட் மைதா பிஸ்கட் செய்தேன் .வீட்டில் இருப்பவர்களுக்கு அதிக குஷி .


ஜூஸி & ஸ்பாஞ்சி ரவா ஸ்வீட் (Rasbhari mithai juicy rava sweet)
#GA4 #week9#Mithai#Diwaliதீபாவளிக்கு புதுவிதமான ஸ்வீட் செய்து அசத்தலாம் . குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.


உளுந்து களி
#nagercoil#lockdown


ஸ்வீட் ஸ்டப்புடு இட்லி(sweet moong dal idli)
#idli #bookகுழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். உலக இட்லி தினமான இன்று இதை இட்லி பிரியர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். நானும் ஒரு இட்லி பிரியை.😍


வேர் கடலை ரவா ஸ்வீட் (Verkadalai rava sweet recipe in tamil)
#arusuvai1


நாஞ்சில் ஸ்பெஷல் முந்திரி கொத்து
#deepavali


கோக்னட் ஸ்வீட் ராகி சேமியா (Coconut sweet raagi semiya recipe in tamil)
#coconut


பிரட் அல்வா(Bread Halwa)
#GA4 #week26#ga4 #bread


பூரி
#GA4


முருங்கை கீரை பொரியல்!
#மதியஉணவு


காரப் பணியாரம்


பாலடைப்பிரதமன்
#Book


ஸ்வீட் கார்ன் தால் சூப்
#cookwithfriends#nazeemaBanu


ரெட் சாஸ் பாஸ்தா
#goldenapron3

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14802613
கமெண்ட்