பாலக் கீரை பக்கோடா (spinach pakoda)

சத்துக்கள் நிறைந்த பாலக் கீரை வைத்து செய்த பக்கோடா மிகவும் சுவையாக இருக்கும்.செய்வது மிகவும் சுலபம்.
#NP3
சமையல் குறிப்புகள்
- 1
பாலக் கீரையை கழுவி நறுக்கி வைக்கவும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
- 2
ஒரு பௌலில் அரிசி மாவு, மிளகாய் தூள்,பஜ்ஜி மாவு,உப்பு சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும்.
- 3
அதில் நறுக்கிய பலக்கீரை,வெங்காயம் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் தெளித்து பிசைந்து வைத்துக்கொள்ளவும்.
- 4
வாணலியை ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கலந்த மாவை எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொறித்தெடுக்கவும்.
- 5
பொன்னிறமாக பொறித்து எடுத்து பரிமாறும் தட்டில் வைக்கவும்.
- 6
இப்போது மிகவும் சுவையான சத்தான பாலக் கீரை பக்கோடா சுவைக்கத்தயார்.
- 7
செய்வது மிகவும் சுலபம்.மாலை நேர சிற்றுண்டிக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பாலக் பூரி (Spinach poori)


பாலக் பெப்பர் பக்கோடா(palak pepper pakoda recipe in tamil)


பாலக் பக்கோடா


பாலக் புலாவ் (Spinach pulao) (Paalak pulao recipe in tamil)


பீட்ரூட் கார பக்கோடா (Beetroot spicy pakoda)


கீரை தண்டு பக்கோடா


பாலக் கீரை பூரி (Palak Boori Recipe in Tamil)


முடக்கத்தான் கீரை சிப்ஸ் மற்றும் பக்கோடா (Mudakkathaan keerai chips and pakoda recipe in tamil)


பாலக் கீரை அடை தோசை


வெங்காய பக்கோடா /Onion Pakoda


ரிப்பன் பக்கோடா (Ribbon pakoda recipe in tamil)


கீரை ஆம்லெட்(spinach Omelette) (Keerai omelette Recipe inTamil)


கிறிஸ்பி பாலக் ரோல்(crispy palak roll recipe in tamil)


முருங்கைக்கீரை கேழ்வரகு பக்கோடா (Drumstick leaves, ragi pakoda)


பாலக் கீரை சட்னி


முடக்கத்தான் கீரை பக்கோடா (Mudakkathaan keerai pakoda recipe in tamil)


பாலக் கீரை பூரி (Palak Poori Recipe in Tamil)


கேரட் பக்கோடா (Carrot pakoda recipe in tamil)


ஆலூ பாலக் பராத்தா (Aloo palak paratha recipe in tamil)


பிரட் பஜ்ஜி (Bread Bajji recipe in tamil)


பாலக் அரிசி மாவு ரொட்டி (Paalak arisi maavu rotti recipe in tamil)


பாலக் கீரை சப்பாத்தி


பாலக் கோகனட் ரோல்டு சப்பாத்தி (Spinach coconut rolled chapathi recipe in tamil)


134.பாலக் சப்பாத்தி


கூட்டாஞ் சோறு (kootansoru recipe in Tamil)


பாலக் பன்னீர் (palak paneer)


பூண்டு, பட்டர் ரிப்பன் பக்கோடா (Garlic butter ribbon pakoda recipe in tamil)


கீரை சப்பாத்தி


பாலக் பஜ்ஜி(palak bajji recipe in tamil)


பாலக் இட்லி

கமெண்ட் (6)