எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கப் ரவை
  2. 2 கப் தண்ணீர்
  3. 1 கப் நறுக்கிய காய்
  4. 2 பச்சை மிளகாய்
  5. 1 வெங்காயம்
  6. 1 தக்காளி
  7. பெருங்காயம்
  8. மஞ்சள் தூள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ரவையை வறுத்துக் கொள்ளவும்.

  2. 2

    எண்ணெயில் கடுகு கடலைப்பருப்பு பச்சைமிளகாய் போட்டு வதக்கவும்.

  3. 3

    வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்

  4. 4

    கேரட் பீன்ஸ் பச்சைப் பட்டாணியை வேக வைத்துக் கொள்ளவும்.

  5. 5

    வேகவைத்த காய்களை சேர்த்து வதக்கவும்.

  6. 6

    2 கப் தண்ணீர் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

  7. 7

    ரவை சேர்த்துக்கொள்ளவேண்டும்.

  8. 8

    கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Muthu
Muthu @cook_26485860
அன்று

Similar Recipes