கீரை தண்டு பக்கோடா

#GA4 .. சாதாரணமாக கீரை வைத்து நிறைய சமையல் பண்ணுவோம்.. தண்டை தூக்கி போட்டுடுவோம்.. அதை வைத்து பக்கோடா செய்து பார்த்தேன்.. செமையாக இருந்தது...
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுலில் கீரை தண்டு, கீரை, வெங்காயம், மல்லி தழை, பச்சைமிளகாய், இஞ்சி, தேவையான உப்பு மஞ்சள்தூள் சேர்த்து பிசைந்துக்கவும். ஸ்டவ்வில் கடாய் வைத்து எண்ணெய் காய விடவும்
- 2
கீரை கலவையுடன் கடலை மாவு, அரிசி மாவு கலந்து 2ஸ்பூன் சூடான எண்ணெய் ஊற்றி நன்கு கலந்து, தேவையான தண்ணி தெளித்து கட்டியாக பிசைந்து வைத்துக்கவும். உங்கள் தேவைக்கேற்ப்ப காரம் சேர்த்துக்கவும்.
- 3
காய்ந்த எண்ணெயில் மீடியம் சூட்டில் கொஞ்சம் கொஞ்சமாக மாவை பக்கோடாவாக போட்டு நன்கு சிவந்ததும் எடுத்து விடவும்.. முறு முறா பக்கோடா சுவைக்க தயார்.. அருமையான புதுமையான டீ டைம் ஸ்னாக்.... கீரையை மதியம் உணவிற்கும், தண்டை தூக்கி போடாமல் மாலை சிற்றுண்டியாகவும் பயணப்படுத்தலாமே.....
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பாலக் பெப்பர் பக்கோடா(palak pepper pakoda recipe in tamil)


பாலக் கீரை பக்கோடா (spinach pakoda)


பன்னீர் கீரை கோப்தா.. (Paneer keerai kofta recipe in tamil)


கீரை வடை, கீரை பக்கோடா


புதுமையான தக்காளி பஜ்ஜி(tomato bajji recipe in tamil)


தக்காளி மசாலா பூரி


கோதுமை ரவை முட்டைக்கோஸ் பக்கோடா


முருங்கை கீரை பக்கோடா


பரங்கிக்காய் பக்கோடா


கேரட் பஜ்ஜி


பீட்ரூட் கார பக்கோடா (Beetroot spicy pakoda)


தண்டு கீரை ரைஸ்


பாலக் பக்கோடா


சுவை மிக்க பிரெட் 65.


திடீர் பக்கோடா(Instant snack recipe in Tamil)


முடக்கத்தான் கீரை சிப்ஸ் மற்றும் பக்கோடா (Mudakkathaan keerai chips and pakoda recipe in tamil)


மஷ்ரும் ஊத்தப்பம்


பிஞ்சு தண்டு கீரை முள்ளங்கி சாம்பார்


மெது பக்கோடா/பட்டணம் பக்கோடா


கோதுமை பக்கோடா


தூதுவளை பக்கோடா


பச்சைகொத்தமல்லி வடை


தூள் பக்கோடா


தண்டு கீரை கூட்டு


தண்டு கீரை பொரியல்


சுவையும் ஆரோக்கியவும் நிறைந்த "சிவப்பு கீரை" பொரியல்.


காரட் உருளைக்கிழங்கு போண்டா.


சிவப்பு தண்டு கீரை பொரியல்(sivappu thandu keerai poriyal recipe in tamil)


மேத்தி தேப்லா (வெந்தய கீரை தேப்லா)


கோதுமை ரவை உப்புமா கொழுக்கட்டை.(wheat rava upma kolukattai recipe in tamil)

கமெண்ட் (5)