இன்ஸ்டன்ட் சாக்கோ நட் பிரெட் ரோல் (Instant Choco Nut Bread Roll Recipe in Tamil)

Meena Meena
Meena Meena @cook_23313031
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10நிமிடம்
2நபர்
  1. 4டீஸ்பூன்,சாக்கோ நகர்
  2. 2ப்ரட் ஸ்லைஸ்
  3. சிறிதளவுடியூட்டி ஃப்ரூட்டி
  4. 2 டீஸ்பூன்துருவிய பாதாம்

சமையல் குறிப்புகள்

10நிமிடம்
  1. 1

    பிரெட் துண்டுகளின் ஓரங்களை நீக்கி சப்பாத்தி கட்டையில் வைத்து தேய்க்க வேண்டும்

  2. 2

    தேய்த்து வைத்துள்ள பிரட் சைஸில் சாக்கோ நெட்டை தடவிஅதன்மீது டியூட்டி ஃப்ரூட்டி வைத்து பாதாமை சிறு சிறு துண்டுகளாக துருவி

  3. 3

    அதன் மீது வைத்து ரோல் செய்தால் இன்ஸ்டன்ட் சாக்கோ நட் பிரட் ரோல்தயார் குழந்தைகளிடம் கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Meena Meena
Meena Meena @cook_23313031
அன்று

Similar Recipes