எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

35-40 நிமிடம்
3 நபர்
  1. 15-20 சாக்கோ குக்கீகள்
  2. 5 டேபிள்ஸ்பூன் காய்ச்சி ஆற வைத்த பால்
  3. 1/4பேக்கிங் சோடா
  4. 2 டேபிள்ஸ்பூன் சாக்கோ சிப்ஸ்
  5. 2 டேபிள்ஸ்பூன் பொடித்த சர்க்கரை
  6. தேவையானஅளவு சாக்கோ சாஸ்

சமையல் குறிப்புகள்

35-40 நிமிடம்
  1. 1

    சாக்கோ குக்கீகளை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்து எடுத்து கொள்ளவும். இதனுடன் பால் சேர்த்து கலந்து கொள்ளவும். கெட்டியாக இருந்தால் சிறிது பால் சேர்த்து கலந்து கொள்ளலாம்.

  2. 2

    இதனுடன் பொடித்த சர்க்கரை, பேக்கிங் பவுடர் மற்றும் சாக்கோ சிப்ஸ் சேர்த்து கலந்து கொள்ளவும்.

  3. 3

    அடி கனமான பாத்திரத்தை மூடி மிதமான தீயில் 10-15 நிமிடங்கள் சூடேற்றவும். (Pre heat) பின் கேக் கலவையே சிறிய பாத்திரத்தில் வெண்ணெய் தடவிய பின் ஊற்றி 30-35 நிமிடம் பேக் செய்யவும்.

    பின் ஒரு டூத் பிக்கால் குத்தி பார்கவும். குச்சியில் கலவை ஒட்டாமல் வருவதே சரியான பதம்.

    ஆறியதும் சாக்கோ சாஸ் சேர்த்து பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Samu Ganesan
Samu Ganesan @SamuGanesan
அன்று

Similar Recipes