உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு

முட்டை விரும்பாத குழந்தைகளுக்கு இதுபோன்று முட்டை குழம்பு செய்து தந்தால் விரும்பி உண்ணுவார்கள்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு கருவேப்பிலை வெங்காயம் தக்காளி இவை அனைத்தையும் நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்
பிறகு அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து டீஸ்பூன் மஞ்சள் தூள் 2 டேபிள்ஸ்பூன் மிளகாய்தூள் 4 டேபிள்ஸ்பூன் மல்லித்தூள் பச்சை மிளகாய் இவை அனைத்தையும் பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும் - 2
2 நிமிடம் கழித்து பச்சை வாசனை போன பிறகு இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு கொதித்த பிறகு ஒரு முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கிளற வேண்டும்
- 3
மசாலா வாசனை போன பிறகு நாம் மீதமுள்ள முட்டையை மெதுவாக உடைத்து ஊற்ற வேண்டும் உடைத்த முட்டை நாம் இரண்டு நிமிடம் அப்படியே வேக வைக்கவேண்டும் ஒரு இரண்டு நிமிடம் கழித்து முட்டை வெந்த பிறகு மெதுவாக திருப்பிப் போட்டு இரண்டு நிமிடம் வேக விட வேண்டும் கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கி விட வேண்டும் அவ்வளவுதான் சுவையான உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு ரெடி ஆகிவிட்டது
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு


உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு


முட்டை குழம்பு


தயிர் வெண்டைக்காய்


குடைமிளகாய் முட்டை மிளகு வறுவல்


எக் பிங்கர்ஸ்/மொறு மொறு முட்டை


சேப்பங்கிழங்கு அன்னாசி மோர் குழம்பு (Seppakilanku annaasi morkul


பொரிச்ச மத்திமீன் குழம்பு


புதினா சட்னி(Pudina Chutney recipe in Tamil)


முட்டை குழம்பு(muttai kuzhambu recipe in tamil)


தக்காளி குழம்பு #1


முட்டை குழம்பு (Muttai kulambu recipe in tamil)


வெஜ் ஆம்லெட்/சைவ ஆம்லெட்


முட்டை இட்லி கிரேவி


அத்தோ முட்டை மசாலா


🥚🥚முட்டை பரோட்டா(காணும் பொங்கல் ஸ்பெஷல்)🥚🥚 (Muttai parota recipe in tamil)


முருங்கைக்காய் சாம்பார்(Muruingakkai Sambar Recipe in Tamil)


நாட்டுக்கோழி முட்டை மாஸ்/ நாட்டுக்கோழி முட்டை மசாலா


பீன்ஸ் உசிலி(Beans Usili Recipe in Tamil)


இஞ்சி பூண்டு குழம்பு🏋️💪


கோவக்காய் பொரியல்(kovai kai /Ivy gourd poriyal in Tamil)


தக்காளி குழம்பு


வாழைத்தண்டு கடலை பருப்பு பொரியல்(Plantain stem curry in Tamil)


பொரித்த முட்டை மசாலா


பருப்பு உருண்டை குழம்பு


செட்டிநாடு முட்டை குழம்பு(chettinadu muttai kulambu recipe in tamil)


மசாலா முட்டை கறி


புதினா சாதம்


புளி குழம்பு


நெத்திலி கருவாட்டு மீன் குழம்பு

கமெண்ட்