மாலை சிற்றுண்டி. மிளகாய் பொடி தோசை

அரிசி ,உளுந்து கழுவி,வெந்தயம், ஊறப்போட்டு உப்பு கலந்து அரைத்து மறுநாள் தோசை சுடவும்.மிளகாய் வற்றல், கடலைப்பருப்பு, உளுந்து சமளவு , கறிவேப்பிலை ,பூண்டு,பெருங்காயம் சிறிது நல்லெண்ணெய் விட்டு வாசம் வரும் வரை அடுப்பை குறைந்த தீயில் வறுத்து உப்பு தேவையான அளவு போட்டு மிக்ஸியில் நைசாக திரிக்கவும். தோசை மாவை தோசை உஊற்றி அதன் மேல் பொடி எண்ணெய் ஊற்றி மூடி வைத்து சுடவும். தனியாக தொட்டு சாப்பிடவும். நான் சிறு வயதில் பள்ளி சென்று வந்து சாப்பிட்டது இன்று 60 வயதிலும் சாப்பிட்டு மகிழ்கிறேன்
சமையல் குறிப்புகள்
- 1
அரிசி 200,உளுந்து 150கிராம்ஊறவைத்து கழுவி வெந்தயம்,கலந்து ஊறவைத்து அரைத்து மறுநாள் சுடவும்
- 2
மிளகாய் பொடி போட்டு நல்லெண்ணெய் ஊற்றி மூடி சுடவும்
- 3
மிளகாய் வற்றல் கடலைபருப்பு, உளுந்து சமளவு எடுத்து பூண்டு, சிறிது,உப்பு, பெருங்காயம் சிறிது எண்ணெய் விட்டு வறுக்க
- 4
மிக்ஸியில் திரிக்கவும்
- 5
பொடிதோசை தயார். அருமையான தொட்டுக்கொள்ள மிளகாய் பொடி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

எள் இட்லி ப்பொடி (Ellu idli podi recipe in tamil)


குழந்தை சத்து தோசை.முடக்கத்தான் எலும்பு பலம் தோசை (Mudakkathan dosai recipe in tamil)


தோசை,காரசட்னி


இட்லி எள் பொடி (Idli ellu podi recipe in tamil)


மாலை சிற்றுண்டி. வாழைப்பூ வடை


பெருமாள் கோயில் புளியோதரை (Perumal kovil puliyotharai recipe in tamil)


முந்திரி கொத்து (Munthiri koththu recipe in tamil)


வாழைப்பூ கோலா உருண்டை (Vaazhaipoo kola urundai recipe in tamil)


வெந்தய தோசை நிலக்கடலை சட்னி காலை உணவு


மாலை சிற்றுண்டி தோசை பீர்க்கங்காய் கிச்சடி


ராகி தோசை பெரிய நெல்லிக்காய் சட்னி (Raagi dosai and periya nellikaai chutney recipe in tamil)


இட்லி ப்பொடி (Idli podi recipe in tamil)


வெந்தயக்களி (Venthaya kali recipe in tamil)


பச்சரிசி உளுந்து கோதுமை தோசை.வாழைப்பூ சட்னி காலை உணவு


பிரண்டை பொடி தோசை


அரிசி கொளுக்கட்டை (Arisi kolukattai recipe in tamil)


இரவு உணவு கறுப்பு உளுந்து தோசை


வெண் பூசணிக்காய் தோசை (Ven poosanikkaai dosai recipe in tamil)


கறுப்பு உளுந்து தோசை (Karuppu ulunthu dosai recipe in tamil)


இட்லி மிளகாய் பொடி (Idli milakaai podi recipe in tamil)


இட்லிப்பொடி (Idlipodi recipe in tamil)


பால் பனியாரம் (Paal paniyaram recipe in tamil)


இட்லி மிளகாய் பொடி


சாதம் பருப்பு ப்பொடி(Paruppu podi recipe in tamil)


பயணம் போனால் சட்னி (Chutney recipe in tamil)


மாலைசிற்றுண்டி தோசை கத்தரி கறி.வித்தியாசமான சுவையான கறி


ரெட் ராஜ்மா தோசை (Red rajma dosai recipe in tamil)


கார தக்காளி சட்னி (Kaara thakkali chutney recipe in tamil)


பலாக்காய் கத்தரி தொக்கு(Palakkaai kathari thokku recipe in tamil)


குழந்தை ஸ்பெசல் உளுந்து போண்டா (Ulundhu bonda recipe in tamil)

கமெண்ட்