நோய் வராமல் காக்கும் குழ ம்பு

ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211

மிளகு ,சீரகம்,பூண்டு, கறிவேப்பிலை, மிளகாய் வற்றல், பபெருங்காயம் வறுத்து தண்ணீர் விட்டு நைசாக அரைக்கவும். மீண்டும் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து ,,வெந்தயம் வறுத்து புளித்தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கருணைக்கிழங்கு வேகவைத்து வெட்டி போட்டு கொதிக்கவும் இறக்கவும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. ஒரு ஸ்பூன்மிளகு,சீரகம், கடுகு,உளுந்து. வெந்தயம், பெருங்காயம் 1ஸ்பூன்,வெங்காயம்4,பூண்டு பல் 5=தேவையான அளவு உப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    கிழங்கை வேகவைக்கவும்

  2. 2

    கடுகுஉளுந்து நீங்கலா வறுத்து அரைக்கவும். மீண்டும் கடுகு உளுந்து,வெந்தயம் கறிவேப்பிலை, வெங்காயம் வதக்கிபுளித்தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவுகருணைக்கிழங்கு வெட்டி போடவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211
அன்று

Similar Recipes