சமையல் குறிப்புகள்
- 1
அடுப்பில் ஒரு கடாயை வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கடலைப்பருப்பு போட்டு தாளிக்கவும். பிறகு 5 வரமிளகாயை போட்டு வதக்கவும்.
- 2
பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய தக்காளியை போட்டு வதக்கவும்.
- 3
பிறகு வதக்கியவற்றை ஆறு வைத்து தேவையான அளவு உப்பு போட்டு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக அரைக்கவும்.
- 4
பிறகு அடுப்பில் ஒரு தாளிப்பு கரண்டி வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை போட்டு தாளிக்கவும். தாளித்தவற்றை அரைத்த சட்னியில் ஊற்றவும்.
- 5
சுவையான தக்காளி வதக்கு சட்னி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

தக்காளி சட்னி (Thakkali Recipe in tamil)
#chutney


தக்காளி மல்லி சட்னி (Thakkali malli chutney Recipe in Tamil)
#chutney #idlidosasidedish #nutrient2


தக்காளி சட்னி (Thakkaali chutney recipe in tamil)
#breakfast


தக்காளி மிளகாய் வதக்கு சட்னி (Thakkali milakai vathakku chutney recipe in tamil)
#chutny


தக்காளி சட்னி(tomato chutney recipe in tamil)


கார சட்னி
#colours1


சுரைக்காய் சட்னி
#buddy5


தக்காளி வெங்காய வதக்கு சட்னி (Thakkali venkaya chutney recipe in tamil)
#chutney


தக்காளி வதக்கு சட்னி (Thakkali vathakku chutney recipe in tamil)
#GA4


தக்காளி சட்னி (Thakkaali chutney recipe in tamil)
#GA4 WEEK4


தக்காளி சட்னி(tomato chutney recipe in tamil)


தக்காளி சட்னி(Tomato chutney recipe in Tamil)
#CF4மிக எளிமையாக செய்யக்கூடிய சட்னி


தக்காளி சட்னி🍅 (Thakkali Chutney Recipe In Tamil)
#Chutney


தக்காளி புதினா சட்னி
#kayalkitchen


பூண்டு தக்காளி சட்னி உடன் நிலக்கடலை பொடி இட்லி (Poondu thakkaali chutney recipe in tamil)
#GA4 week4 பார்த்த உடனே ருசிக்க நினைக்கும் பூண்டு சட்னி


தக்காளி சட்னி(tomato chutney recipe in tamil)
என் அம்மாவின் கை பக்குவம்


பொதினா சட்னி (Puthina chutney recipe in tamil)
#nutrient3புதினாவில் எண்ணற்ற மினரல் விட்டமின் மற்றும் இரும்பு சத்துக்கள் உள்ளன. ஜீரணத்திற்கு மிக நல்ல உணவு. பைபர் சத்து 32% உள்ளது. விட்டமின் ஏ 84% உள்ளது விட்டமின் சி 52% உள்ளது இரும்பு சத்து 28% உள்ளது மற்றும் பொட்டாசியம் கால்சியம் மெக்னீசியம் போன்ற தாதுக்களும் நிறைந்துள்ளது. எல்லா சத்துக்களும் நிறைந்த புதினாவை அடிக்கடி நம் உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.


தக்காளி பொட்டுக்கடலை சட்னி (Thakkaali pottukadalai chutney recipe in tamil)
#ilovecooking


தக்காளி சட்னி (Thakkali Chutney Recipe in Tamil)
#chutneyதக்காளி வதக்கி அரைப்பதால் இந்த சட்னி மிகவும் ஆகவும் சுலபமாகவும் செய்து விடலாம்.


இட்லி தக்காளி சட்னி
#MyCookingZeal#breakfast


கடலைப்பருப்பு தக்காளி சட்னி (kadalaiparupu thakkali Chutney Recipe in Tamil)
#chutney


தக்காளி சந்தகை(tomato santhakai recipe in tamil)
#made2இந்த சந்தகையும் சரி இத பயன்படுத்தி செய்யற மற்ற உணவுகளும் சரி என் வீட்டில் உள்ளவர்களுக்கு மிகவும் பிடித்த உணவுஎங்க ஊரு ஸ்பெஷல் உணவு


வெங்காயச் சட்னி onion chutney recipe in tamil
#vattaram


புதினா கொத்தமல்லி வதக்கு சட்னி
#flavourful


சின்ன வெங்காயம் கார சட்னி(shallots chutney recipe in tamil)
#ed1


கேரட் சட்னி(carrot chutney recipe in tamil)


பூண்டு சட்னி/ Garlic chatney
#GA4 #week 24 பூண்டு பூண்டு சட்னி எளிதில் செய்து விடலாம்.இது இட்லி,தோசைக்கு மிகவும் ருசியாக இருக்கும்.


தக்காளி சட்னி (Thakkaali chutney recipe in tamil)
#arusuvai4


தக்காளி தொக்கு சட்னி (thakkali Thooku Chutney Recipe in Tamil)
#chutneyதக்காளி தொக்கு சட்னி இது இட்லி தோசை சப்பாத்திக்கு ஏற்ற அதேசமயம் சாதத்திற்கும் ஏற்ற வகையிலான தக்காளி தொக்கு .4-5 வரை வைத்து சாப்பிடக்கூடிய வகையில் சுலபமாக செய்யக்கூடிய சட்னி வகை.


வதக்கு சட்னி (Vathakku chutney recipe in tamil)
#GA4

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14940857
கமெண்ட்