சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள்
- 2
அடுப்பில் ஒரு கடாயை வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு போட்டு தாளிக்கவும்.
- 3
பிறகு பச்சைமிளகாய், பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்.
- 4
பிறகு பொடியாக நறுக்கிய தக்காளி, தேவையான அளவு உப்பு போட்டு வதக்கவும்.
- 5
பிறகு பொடியாக நறுக்கிய சுரக்காயை போட்டு இரண்டு நிமிடம் வதக்கவும்.
- 6
பிறகு வதக்கியவற்றை ஆறவைத்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு மைய அரைக்கவும்.
- 7
பிறகு அடுப்பில் ஒரு தாளிப்பு கரண்டியை வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
- 8
பிறகு தாளித்தவற்றை அரைத்த சட்னியில் ஊற்றி கலந்து விட்டு பிறகு பரிமாறவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பூசணிக்காய் பொரியல் (posani kaai Poriyal Recipe in tamil)
#GA4


கருவேப்பிலை சட்னி
#buddy6


வதக்கு சட்னி (Vathakku Chutney Recipe in Tamil)
#buddy2


தக்காளி வதக்கு சட்னி
#buddy4


சுரைக்காய் மோர்க்குழம்பு (Suraikkaai morkulambu recipe in tamil)
#cookwithmilk


காரச் சட்னி
#கோல்டன் அப்ரான் 3 (spicy)#book செட்டிநாட்டு சட்னி, என் தோழியிடம் இருந்து தெரிந்துகொண்டது. என் கணவருக்கு மிகவும் பிடித்த சட்னி.


பூசணி தயிர்ப்பச்சடி (Poosani thayir pachadi recipe in tamil)
#arusuvai5


சுரைக்காய் தோல் சட்னி (Bottle gourd skin chutney recipe in tamil)
#go


தக்காளி வெங்காயம் சட்னி(onion tomato chutney recipe in tamil)
#ed1


சின்ன வெங்காயம் தேங்காய் சட்னி(COCONUT CHUTNEY RECIPE IN TAMIL)
#ed1


இட்லி உப்புமா
#everyday3


Simpleகாரட் உப்புமா(carrot upma recipe in tamil)
#made1


கத்தரிக்காய் சட்னி (Kathirikkaai chutney recipe in tamil)
#Ga4கத்திரிக்காய் சட்னி இட்லி,தோசைக்கு தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும். கத்திரிக்காயை சுட்டு பிறகு சட்னியாக அரைக்க வேண்டும்.


சுரைக்காய் பொரியல்
#colour3அதிக தண்ணீர் சத்துக்கள் நிறைந்துள்ளது


பச்சைமிளகாய் வதக்கி சட்னி (pachaimilagai vathaki Chutney Recipe in Tamil)
#GA4


சுரைக்காய் பொரியல்
#GA4


பொட்டுக்கடலை சட்னி
#COLOURS3


கொத்தமல்லி இலை சட்னி
#colours2


சுரைக்காய் பருப்பு சாம்பார்
#arusuvai5


வேர்க்கடலை சட்னி (Verkadalai chutney recipe in tamil)
#GA4 #WEEK12 #PEANUT


சுரைக்காய் தக்காளி கூட்டு (Suraikkaai thakkaali kootu recipe in tamil)


சுரைக்காய் சாதம்
#Keerskitchen


எள்ளு சட்னி
#goldenapron3#அன்பானவர்களுக்கான சமையல்.


தக்காளி 🍅 உப்புமா
#தக்காளிசெய்முறை


சென்னா வடை(channa vada recipe in tamil)
#queen1புரோட்டீன் நிறைந்தது.


சிகப்பரிசி காரக்கொழுக்கட்டை (sigapparisi Kaarakolukattai Recipe in tamil)
#everyday3


கடலைப்பருப்பு சுரக்காய் கூட்டு
#பொரியல்செய்முறை


சுரைக்காய் சுண்டல் குழம்பு
#GA4 #week21 சுரைக்காய் சுண்டல் குழம்பு மிகவும் சுவையாகவும் இருக்கும்.


சுரைக்காய் பஞ்சு விதை சட்னி (suraikkai panju vithai chutney recipe in tamil)
#chutney


அவல் உப்புமா (Aval upma recipe in tamil)
#GA4#week5#உப்புமா.உடலுக்கு சத்தான உணவு.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15112052
கமெண்ட்