மருத்துவ குணம் கொண்ட பிரண்டை சட்னி

A.Padmavathi
A.Padmavathi @cook_26482926
Erode

கால் வலி மூட்டு வலி இடுப்பு வலி க்கு தகுந்த சட்னி
#Immunity

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
3 பேர்
  1. பிரண்டை 1கட்டு
  2. கடலைப்பருப்பு அரை டிஸ்புன்
  3. உளுத்தம்பருப்பு அரை டிஸ்புன்
  4. வர மிளகாய் 2
  5. தேங்காய் துருவல் அரை கப்
  6. புளி நெல்லி காய் அளவு
  7. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    பிரண்டையை சுத்தமாக கழுவி அதில் உள்ள நார் எடுத்து விடவும்

  2. 2

    பிறகு ஒரு வாணலியில் ஆயில் 2 டிஸ்புன் விட்டு பிரண்டை யை வணக்கி எடுத்து விடவும் பிறகு ஒரு டிஸ்புன் அயில் விட்டு கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு வர மிளகாய் வறுத்து அதில் புளி சிறிது தேங்காய் உப்பு சேர்த்து பிரண்டை போட்டு நைசாக அரைக்கவும்

  3. 3

    நோய் எதிர்ப்பு சக்தி வாய்ந்த பிரண்டை சட்னி ரெடி சாப்பாட்டிற்கு இட்லி தோசைக்கு நன்கு சுவையாக இருக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

A.Padmavathi
A.Padmavathi @cook_26482926
அன்று
Erode
Food is the ingredient that binds us together
மேலும் படிக்க

Similar Recipes