எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
மூன்று பேர்
  1. பிரண்டை - ஒரு கப்
  2. கருப்பு உளுந்து - ஒரு ஸ்பூன்
  3. கடலைப்பருப்பு - ஒரு ஸ்பூன்
  4. காய்ந்த மிளகாய் - 4
  5. மிளகு - அரை ஸ்பூன்
  6. சீரகம் - அரை ஸ்பூன்
  7. புளி - ஒரு நெல்லிக்காய் அளவு
  8. இஞ்சி - ஒரு சிறிய துண்டு
  9. பூண்டு - 10 பல்
  10. எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
  11. கடுகு உளுத்தம்பருப்பு - தாளிக்க

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    ஒரு வாணலில் எண்ணெய் சேர்த்து கடலைப் பருப்பு, உளுந்து, காய்ந்த மிளகாய், மிளகு, சீரகம், புளி சேர்த்து வதக்கவும்

  2. 2

    வதங்கிய பின் இஞ்சி பூண்டு பிரண்டை சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்

  3. 3

    இதனை மிதமான தீயில் 10 நிமிடம் வரை நன்கு வதக்கவும்

  4. 4

    வதங்கிய பின் ஒரு தட்டில் கொட்டி ஆறவிடவும்.

  5. 5

    ஆறிய பின் மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். பின்னர் ஒரு வாணலில் எண்ணெய், கடுகு உளுத்தம்பருப்பு சேர்த்து அரைத்து வைத்துள்ள பிரண்டைத் துவையலை சேர்த்து வதக்கவும்

  6. 6

    இதனை 5 நிமிடம் நன்கு வதக்கவும். பின்னர் பிரண்டை துவையல் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

manu
manu @nidhu
அன்று

Similar Recipes