எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/2 கிலோசேனைக்கிழங்கு
  2. 1/2 ஸ்பூன்மஞ்சள் தூள்
  3. 1 1/2 ஸ்பூன்மிளகாய் தூள்
  4. தேவையான அளவுஎண்ணெய், உப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    சேனைக்கிழங்கை துண்டுகளாக வெட்டி உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும்

  2. 2

    வெந்த துண்டுகளை தண்ணீரை வடித்து வைக்கவும்

  3. 3

    வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெந்த சேனைக்கிழங்கு சேர்த்து மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலந்து விடவும்

  4. 4

    கிழங்கு பொன்னிறமாகும் வரை வறுக்கவும்

  5. 5

    சுவையான சேனைக்கிழங்கு வறுவல் தயார். மோர்க்குழம்புடன் அருமையான காம்பினேஷன்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Swarna Latha
அன்று
I love cooking. Cooking is my passion 💞💞
மேலும் படிக்க

Similar Recipes