மதுரை கறி தோசை

#vattaram week5 Madurai
மதுரை ஸ்பெஷல் மிகவும் சுவையான வெஜ் கறி தோசை
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பூண்டு இஞ்சி வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்
- 2
தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்
- 3
ஆற வைத்து மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்
- 4
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சுருள் பட்டை, கிராம்பு, சோம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, அன்னாசி மொக்கு, மராட்டி மொக்கு, சீரகம் சேர்த்து வதக்கவும்
- 5
அடுப்பை அணைத்து விடவும் பின்னர் காஷ்மீரி மிளகாய் தூள், மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கலந்து விடவும் பின்னர் அரைத்த விழுது சேர்த்து நன்கு கலந்து விடவும்
- 6
அடுப்பை பற்ற வைத்து சிறிய தியில் வைக்கவும். பின்னர் காஷ்மீரி மிளகாய் தூள், வரகொத்துமல்லித்தூள், சீரகத்தூள், கரமசாலா தூள் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும் பின்னர் பன்னீர் உதிர்த்து சேர்த்து வதக்கவும்
- 7
நன்கு வதக்கி பின் கொத்தமல்லி தழை சிறிது சேர்த்து பரிமாறவும்
- 8
தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தோசை மாவு ஊற்றி மசாலா பரப்பி கொத்தமல்லி தழை சிறிது சேர்த்து எண்ணெய் விட்டு இருபுறமும் நன்கு வேக வைக்கவும்
- 9
சுவையான கறி தோசை தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
பன்னீர் பட்டர் மசாலா
#combo3 மிகவும் சுவையான பன்னீர் பட்டர் மசாலா சப்பாத்தி ,ரொட்டி , நாண் போன்ற அனைத்துக்கும் மிகச் சிறந்த காம்பினேஷன் பன்னீர் பட்டர் மசாலா Vaishu Aadhira -
-
-
கறி தோசை
#vattaram#mycookingzealமதுரை என்றால் கறி தோசை தான் முதலில் நமக்கு நியாபகம் வரும். கறி தோசை மிகவும் சுவையான உணவு. நீங்கள் கோழி மற்றும் ஆட்டு கறி பயன்படுத்தலாம்.vasanthra
-
கத்தரிக்காய் உருளைக்கிழங்கு கறி
#Everyday2மிகவும் சுவையான கத்தரிக்காய் உருளைக்கிழங்கு கறி Vaishu Aadhira -
Empty salna Recipe in tamil
#Everyday3 கெட்டியான சால்னா தோசை , சாதம் மற்றும் சப்பாத்திக்கு நல்ல காம்பினேஷன் Vaishu Aadhira -
-
கொத்து மசாலா தோசை (Kothu masala dosai recipe in tamil)
#kids1#snacksஎப்ப பார்த்தாலும் தோசையானு கேட்கிற குழந்தைகளுக்கு அதே தோசை வைத்து கொத்து மசாலா தோசை செய்து கொடுத்து பாருங்கள் விரும்பி சாப்பிடுவார்கள் Vaishu Aadhira -
-
முந்திரி பிரியாணி(Hyderabadi style kaju briyani recip in tamil)
#CF8 week8 சுவையான முந்திரி பிரியாணி Vaishu Aadhira -
-
பன்னீர்மசால் தோசை
#Everyday1குழந்தைகள் மற்றும் அனைவரும் விரும்பி சாப்பிடும் பன்னீர் மசாலா தோசை Vaishu Aadhira -
-
-
Road side peas masala with poori
#Vattaram week10 அனைத்து வயதினருக்கும் மிகவும் பிடிக்கும் மாலை நேரத்தில் ரோடு ஓரத்தில் கிடைக்கும் பட்டாணி மசாலா Vaishu Aadhira -
மதுரை கொத்து கறி தோசை- பச்சரிசியில் செய்தது (Kothu kari dosai recipe in tamil)
அரிசி என்று சொன்னவுடன் நமக்கு நினைவுக்கு வருவது நாம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் அரிசிமாவு தோசை தான். அதிலும் மதுரை ஸ்டைல் கொத்து கறி தோசை உலகம் முழுவதும் மிகவும் பிரசித்தி பெற்றது. மதுரை கடைவீதிகளில் சிறிய ரோட்டுக் கடையில் இருந்து பெரிய பைவ் ஸ்டார் ஹோட்டல் வரை இந்த கொத்து கறி தோசையை காணலாம். ஆனால் இதை நம் வீட்டிலேயே மிகவும் எளிமையாக செய்ய முடியும். வெறும் தோசை ஊற்றுவதற்கு பதிலாக ஒரு முறை மட்டன் கறி தோசை செய்து பாருங்கள் அதற்கான ரெசிபியை கீழே காணலாம். #ranjanishome #kids3 #lunchbox Sakarasaathamum_vadakarium -
தக்காளி கறிக் குழம்பு (thakkali Kari Kulambu Recipe in tamil)
#Everyday3மிகவும் எளிதாகவும் சுவையான தக்காளி கறிக் குழம்பு இட்லி தோசை சப்பாத்திக்கு நல்ல காம்பினேஷன் Vaishu Aadhira -
-
-
எக் கீமா தோசை (egg keema dosa recipe in Tamil)
#ds இந்த தோசை சாப்பிடுவதற்கு மதுரை கறி தோசை போலவே இருக்கும்... இதில் முட்டைக்கு பதில் பனீர் கூட வைத்து செய்யலாம்... Muniswari G -
-
Shapes Chappathi with potatoes (Shapes Chappathi with potatoes recipe in tamil)
#kids3 # lunchboxகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் சப்பாத்தி உடன் உருளைக்கிழங்கு Vaishu Aadhira -
-
-
-
Amritsari chole
#Combo 2அமிர்தசரஸ் என தமிழில் அழைக்கப்படும் Amritsar, பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த நகரம். அம்ரித்சரில் பாரம்பரிய முறையில் செய்யப்படும் இந்த மசாலா, இந்தியா முழுவதும் பல மக்களுடைய பிடித்த உணவாக இருக்கிறது. Vaishu Aadhira -
செட்டிநாடு ஸ்பெஷல் கத்தரிக்காய் பிரட்டல்(chettinad brinjal fry recipe in tamil)
#wt3 -week3 Vaishu Aadhira -
Restraunt style Toor Dal tadka
#Combo5 மிகவும் சுவையாக இருக்கும் தால். நெய் சாதம் மற்றும் சீரக சாத்திற்கு மிகவும் சிறந்த காம்பினேஷன் தால் Vaishu Aadhira -
தேங்காய் பால் நெய் பிரியாணி(coconut milk biryani recipe in recipe)
#made1அசைவத்துல பல வகையான பிரியாணி உண்டு வெஜ் ஐ அதிக மசாலா இல்லாத வெஜ் பிரியாணி இது சுவை மிகவும் நன்றாக இருக்கும் இதற்கு கடாய் வெஜிடபிள், கோபி65 ,கோப்தா கறி ,இப்படி சமைத்து பார்ட்டி ஸ்பெஷல் ஆ பரிமாறலாம் Sudharani // OS KITCHEN -
மண்சட்டி காளான் கறி(Mushroom curry recipe in tamil)
#Thechefstory #ATW3கறி குழம்பு சுவையை மிஞ்சும் காளான் குழம்பு ரெசிபி.Fathima
கமெண்ட் (2)