சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் 3ஸ்பூன் நெய் விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, அன்னாசிபூ போட்டு தாளிக்கவும்.
- 2
பிறகு அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு பின்க் கலர் வரும் வரை வதக்கவும்.
- 3
அடுத்து இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். அடுத்து புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.
- 4
அடுத்து தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும். தக்காளி பெரியதாக நறுக்கவும். லேசா வதக்கினால் போதும். ரொம்ப வதக்க வேண்டாம்.
- 5
அடுத்து 3கப் தண்ணீர் ஊற்றி மூடி வைக்கவும்.
- 6
தண்ணி கொதித்ததும் அரிசியை சேர்க்கவும். பிறகு சிம்மில் வைத்து மூடி வைக்கவும்.
- 7
பதினைந்தும் நிமிடத்தில் கீ ரஸ் ரெடி. கடைசியாக 1ஸ்பூன் நெய் விட்டு கிளறி விடவும். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கீ ரைஸ்
#combo5


கீ ரைஸ்
#keerskitchen இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஒரு உணவு


தால் தட்கா
#combo5 #week5


தலைப்பு : கீ ரைஸ்
#Keerskitchen


தால் தட்கா
#combo5


தால் தட்கா
#combo5


ஜீரக புலாவ் வித் ரங்கூன் டால்
#combo5


தால் தட்கா
#combo5#daltadka


ஜீரா ரைஸ்
#combo5 #week5


ஜீரா ரைஸ்
#combo5


தால் தட்கா(Dal Tadka)
#combo5Ghee rice & Dal tadka


நெய் சாதம்(Ghee Rice)
#combo5ghee rice & dal tadka


தட்கா தால் ஃப்ரை


#combo5 ஜீரா ரைஸ்
#combo5 ஜீரா ரைஸ்


தால் தட்கா(dal tadka recipe in tamil)


மஷ்ரூம், பால் புலாவ்
#combo5 fried rice..


ஜீரா ரைஸ் தால்
#combo5


பட்டர்பீன்ஸ், சீரகசம்பா பிரியாணி
#keerskitchen


ஜீரா ரைஸ்
#combo5 #combo


கீ ரைஸ்🍚🍚🤤🤤😋😋
#variety


தால் தட்கா
#combo5


நெய் சோறு(ghee rice recipe in tamil)
#SS


ஜீரா ரைஸ்+தால்(Jeera Rice+Dal)
#Combo5#ஜீரா ரைஸ்+தால்


அகத்திப்பூ பிரியாணி(agathi poo biryani recipe in tamil)
#newyeartamil


கொத்தமல்லி ரைஸ்
#ric


ஸ்பினாச் & சோயா பிரியாணி வித் பிரெயிட் பன்னீர்
#மதியஉணவு#13


வெஜிடபிள் ரைஸ்
#ONEPOT


இறால் பிரியாணி
#magazine4


வெஜிடபிள் தேங்காய் பால் ரைஸ்
#keerskitchenவயிற்றுப்புண் உபாதைகளுக்கும், உடல் சூடு தனியவும் தேங்காய்ப்பால் அற்புதமான உணவுப் பொருள்.


ஹோட்டல் ஸ்டைல் கீ ரைஸ் (Ghee rice recipe in tamil)
#varietyமிகவும் சுலபமாக சுவையாக செய்யக்கூடிய குட்டீஸ் விரும்பி சாப்பிடும் கீ ரைஸ்.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15041818
கமெண்ட் (2)