வேர்க்கடலை தேங்காய் பர்பி
சமையல் குறிப்புகள்
- 1
வெறும் வாணலியில் வேர்கடலையை வறுத்து தோல் நீக்கி புடைத்து கொள்ளவும் பின் தேங்காய் துருவல் ஐ வெறும் வாணலியில் வறுத்து எடுக்கவும் பின் இரண்டையும் ஒன்றாக சேர்த்து நன்கு ஆறவிடவும் பின் மிக்ஸியில் போட்டு கரகரப்பாக பொடித்து கொள்ளவும் பின் வெல்லத்துடன் நீர் சேர்த்து கொதிக்க விடவும் வெல்லம் கரைந்ததும் இறக்கி வடிகட்டி பின் மீண்டும் கொதிக்க விடவும்
- 2
ஒரு கம்பி பதம் வந்ததும் பொடித்த வேர்க்கடலை தேங்காய் துருவல் ஐ சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கிளறவும் பின் ஏலத்தூள் நெய் விட்டு ஒட்டாத பதத்தில் கிளறி நெய் தடவிய தட்டில் ஊற்றி ஆறவிட்டு துண்டுகள் போடவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
தேங்காய் பூரண கொழுக்கட்டை(kolukattai recipe in tamil)
#VC#CR#thechefstory#ATW2 Sudharani // OS KITCHEN -
-
-
கோதுமை பாயாசம்(wheat payasam recipe in tamil)
#FRஇந்த வருடம் கடைசி இரண்டு மாதங்களாக நான் சில ரெசிபி செய்தேன் அதில் அதிக பாராட்டை சில ரெசிபிக்கள் பெற்றுத் தந்தன அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் Sudharani // OS KITCHEN -
வியட்நாம் பாயாசம்
#combo5பேர் புதியதாக இருக்கிறதே என்று யோசிக்காதீர்கள் பருப்பு மற்றும் ஜவ்வரிசி இரண்டையும் ஒன்றாக சேர்த்து செய்யும் கல்யாண வீட்டு ஸ்பெஷல் பாயாசம் Sudharani // OS KITCHEN -
வேர்க்கடலை பர்பி, விரத(peanut chikki recipe in tamil)
#KJவேர்க்கடலை ஒரு பிராண உணவு பொருள். வெல்லம் உடல் நலம் தரும் பொருள். இரும்பு சத்து நிறைந்தது; சுவையும் அதிகம் Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
-
-
சக்கரை பொங்கல்
#vattaram#cookerylifestyleஆரோக்கியமான உணவு, வெல்லம் நல்ல இனிப்பு பொருள், இரும்பு சத்து அதிகம். புரதத்திரக்கு பாசி பருப்பு. முந்திரி, திராட்சை, தேங்காய் அனைத்தும் நலம் தரும் பொருட்கள் Lakshmi Sridharan Ph D -
-
-
-
* தேங்காய் சாக்லெட் பர்பி*(200th)(coconut chocolate burfi recipe in tamil)
#queen1எனது 200 வது ரெசிபி.மீனா ரமேஷ் அவர்களது ரெசிபியான இதை செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.பர்பியில் 1 டீ ஸ்பூன் கோகோ பவுடர் சேர்த்துக் கொண்டேன். நன்றாக இருந்தது.@MeenaRamesh, ரெசிபி, Jegadhambal N -
தேங்காய் பர்பி
#keerskitchen எளிதாக செய்ய கூடியது.அதிகபொருட்கள் தேவை இல்லை.ஓரளவுக்கு எப்போதும் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு செய்யப்பட்ட து Mariammal Avudaiappan -
-
-
தேங்காய் திரட்டி பால் பர்பி (Thenkaai thiratti paal burfi recipe in tamil)
#coconutபாரம்பரிய இனிப்பு ரெசிபி.. ஹெல்தியான டேஸ்டியான இனிப்பு.. திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகமாக செய்ய கூடிய உணவு. Hemakathir@Iniyaa's Kitchen -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15079214
கமெண்ட்